Web Analytics Made Easy -
StatCounter

ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 47ஆம் ஆண்டு சூரசம்பார பெருவிழா!!

கலசபாக்கம் அடுத்த வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 47ஆம் ஆண்டு சூரசம்பார பெருவிழா இன்று (02.11.2024) கந்த சஷ்டி விழா துவங்கியது. வருகின்ற வியாழக்கிழமை சூரசம்ஹாரமும்,வெள்ளிக்கிழமை சுவாமி திருக்கல்யாணமும், சனிக்கிழமை சாமி திருவீதி…

கலசபாக்கம் அடுத்த வெங்கடப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சூரசம்ஹார சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றுத்துடன் தொடக்கம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் வெங்கடப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சூரசம்ஹார சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று (13.11.2023) கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

கலசப்பாக்கம் வட்டத்தில் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் சுமார் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம் ஒன்று உள்ளது. பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த பழமையான அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்தில் தற்போது திருப்பணி…

வெங்கட்டம்பாளையம் / Venkattampalayam

கிராம ஊராட்சியின் பெயர் : வெங்கட்டம்பாளையம் பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம்  கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 – 2024 ) திருமதி ப. உண்ணாமலை திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் கலசப்பாக்கம்…