Web Analytics Made Easy -
StatCounter

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் இமெயில் முகவரியை எப்படி உருவாக்குவது என்ற பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் ஒரு இமெயில் முகவரியை எப்படி உருவாக்குவது என்ற பயிற்சி மற்றும் அனுப்பும் முறை கற்பிக்கப்பட்டு உள்ளது.

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் பவர் பாயிண்ட் மற்றும் கணிப்பொறி பாடங்கள் பற்றி நினைவூட்டல்!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் பவர் பாயிண்ட் மற்றும் இதுவரை கற்பிக்கப்பட்ட கணிப்பொறி பாடங்கள் பற்றி நினைவூட்டப்பட்டது.

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் பவர் பாயிண்ட் அனிமேஷன் படங்கள் பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் பவர் பாயிண்ட் அனிமேஷன் படங்கள் பயன்படுத்துவது பற்றி (PowerPoint Animation Pictures) கற்பிக்கப்பட்டது.

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் பவர் பாயிண்ட் பயிற்சி!

கலசபாகக்ம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் பவர் பாயிண்ட் (PowerPoint Presentation) கற்பிக்கப்பட்டது.

19 மார்ச் 2022 அன்று நடைபெற்ற குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப் பயிற்சி வகுப்பு!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குழந்தைகளுக்கான இலவச கணினி பயிற்சி வகுப்புகளில் இந்த வாரம் குழந்தைகளுக்கு கணினி சார்ந்த அடிப்படை தகவல்கள் மற்றும், குழந்தைகளுக்கு சுய அறிமுகம் (Self- Introduction) பற்றி ஆங்கிலத்தில் பேச…

குழந்தைகளுக்கு இணைய தேடல் பற்றிய அடிப்படை பயிற்சி !

இந்த வாரம் நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு இணைய தேடல் பற்றிய அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது.

உணர்வுகளில் எல்லாம் தலைசிறந்த உணர்வு நன்றியுணர்வு!

நன்றியுணர்வு மேலோங்கி இருக்கும் மனம் எப்போதும் சஞ்சலப்படுவதில்லை… நன்றியுணர்வுடன் செயல்படும் ஒவ்வொரு மனிதரும் எதோ ஒரு விதத்தில் இந்த உலகை மேம்பட்ட உலகமாக மாற்றி கொண்டிருக்கின்றனர்… நம் கலசப்பாக்கம் குழந்தைகளும் அவ்வாறு ஒரு சிறந்த,…

வாரந்தோறும் கலசப்பாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் இந்த வாரம் : இணையதள அறிமுகம்!

கலசப்பாக்கம் பகுதியை சார்ந்த குழந்தைகளுக்காக இந்த வாரம் இணையதளத்தை பற்றியும் அதன் செயல்படும் விதத்தையும் காணொளி மூலம் திரையிட்டு, மாணவர்களை குழுவாக விவாதிக்க செய்து அவர்கள் புரிந்து கொண்டதையும் கற்றதையும் அனைத்து மாணவர்கள் முன்னிலையில்…

வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் குழந்தைகளுக்கான பிரத்தியேக பயிற்சி வகுப்புகள்!

வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் கலசப்பாக்கம்.காம் வழங்கும் குழந்தைகளுக்கான பிரத்தியேக பயிற்சி வகுப்புகள். வாரம் தோறும் நடைபெறும் இந்த வகுப்புகளில் கணினி பயிற்சி, குழந்தைகளுக்கு தேவையான தன்னம்பிக்கை, நன்றி உணர்வு, பெற்றோர்களை மதித்தல், சமூக சிந்தனையுடன்…

குழ‌ந்தைக‌ளுக்கான‌ பயிற்சி வகுப்புகள் : எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் குழந்தைகள் !

எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் குழந்தைகள் :எங்கள் கலசபாக்கம் பணியாளர்களும் உடன் பயிற்சி பெறும் குழந்தைகளும்,தங்கள் எண்ணங்களுக்கு வண்ணமும் வடிவமும்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்…அவர்களின் கற்பனையில் உருவாகட்டும் புது வாழ்வு…உயரட்டும் இந்த சமூகம்…மாண்புறட்டும் இந்த மண்ணும் மக்களும்…

இலக்கை நிர்ணயித்தலே வெற்றியை நோக்கிய பயணத்தின் முதல்படி !

இலக்கில்லாத பயணத்தில் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை; அதுபோல இலக்கு நிர்ணயிக்கப்படாத வாழ்க்கையும், வாணிபமும் எந்த முன்னேற்றமும் காண்பதில்லை.இலக்கை நிர்ணயித்தலே வெற்றியை நோக்கிய பயணத்தின் முதல்படி.எத்தனை தூர பயணம் ஆயினும் முதல் அடி எடுத்துவைப்பதில்…

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 08 ஜனவரி 2022

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில், பொங்கல் விழா முன்னிட்டு இந்த வாரம் வாழ்த்துக் கடிதம் எழுத பயிற்சி அளிக்கப்பட்டது!

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 31 டிசம்பர் 2021

இன்று (31.12.2021) கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குழந்தைகளுக்கான இலவச கணினி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 25 டிசம்பர் 2021

இன்று (25.12.2021) கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குழந்தைகளுக்கான இலவச கணினி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. மேலும் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

குழந்தைகளுக்கான ஆங்கிலம் அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 20 டிசம்பர் 2021

ஆங்கில அறிவு அதிகரிக்கும் நோக்கத்தோடு கலசபாக்கம் பகுதியில் மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி வகுப்புகள் நமது கலசபாக்கம்.காம் மூலம் தொடங்கப்பட்டு வகுப்புகள் இன்று (18.12.2021) நடைபெற்றது.

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 11 டிசம்பர் 2021

இன்று (11.12.2021) கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குழந்தைகளுக்கான இலவச கணினி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 13 நவம்பர் 2021

குழந்தைகளுக்கான பாதுகாப்பு தீபாவளியை பற்றிய ஓவியப்போட்டி நடைபெற்றதில் முதல் மூன்று இடம் பெற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.