திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான இன்று (20.11.2023) காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம்…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023 – மூன்றாம் நாள் இரவு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று (19.11.2023) இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023 – மூன்றாம் நாள் காலை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று (19.11.2023) காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2023 – இரண்டாம் நாள் இரவு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான நேற்று (18.11.2023) இரவு வெள்ளி இந்திர வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2023 – இரண்டாம் நாள் காலை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான நேற்று (18.11.2023) காலை அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023 – முதல் நாள் இரவு..!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாளான நேற்று (17.11.2023) வெள்ளி, அதிகார நந்தி வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!
திருக்கார்த்திகை தீப திருவிழா – 2023 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று ( 17.11.2023) தொடங்கியது.இதில் பல்லாயிர…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (16.11.2023 ) இரவு விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Festival begins with flag hoisting at Tiruvannamalai Annamalaiyar Temple on Karthikai Deepam 2023..!
The hugely popular Deepam festival at the Lord Arunchaleswarar temple in Thiruvannamalai started early this morning Today (Friday , 17th November) with the divine flag-hoisting…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன் உற்சவம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (15.11.2023) இரவு பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
Karthigai Deepam begins tomorrow in Tiruvannamalai..!
Anticipation is on the rise as the auspicious ‘Karthigai Deepam’ festival is set to kick off at the Sri Arunachaleswarar temple in Tiruvannamalai. The 10-day…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று முருகர் தேர் வெள்ளோட்டம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு செப்பனிடப்பட்ட சிமெண்ட் சாலையில் இன்று முருகர் தேர் வெள்ளோட்டம்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (14.11.2023) இரவு துர்க்கை அம்மன் (ஊர்க்காவல் தெய்வம்) சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபராதனையுடன் மாட வீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது.…
திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2023
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 01ம் தேதி (17.11.2023) வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 10ம் தேதி (26.11.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில்…

