வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (03.03.2023) மின் நிறுத்தம்!
வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (03.03.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பூண்டி மற்றும் திருசூரை சுற்றியுள்ள கிராமங்களில் (மாற்றத்துக்கு உட்பட்டது)…