கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் மின் நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக நாளை (07.12.2021) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை கலசபாக்கம், பூண்டி, காப்பலூர், விண்ணுவாம்பட்டு மற்றும் பிரயாம்பட்டு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.