Web Analytics Made Easy -
StatCounter

விண்ணுவாம்பட்டு பகுதியில் உயர் அழுத்த மின் கம்பியை ஒட்டிய மரகிளைகளை அகற்றி நடவடிக்கை!

கலசபாக்கம் அருகே உள்ள விண்ணுவாம்பட்டு பகுதியில் தாழ்வழுத்த மின் பாதை மின் கம்பியை ஒட்டி மரகிளைகள் செல்வதால், மழைக் காலங்களில் அசம்பாவிதம் தவிர்க்கும் வகையில், தேவையற்ற கிளைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற…

கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் தாலுகாவில் உள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்

கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்: பராமரிப்பு பணிக்கான வியாழக்கிழமை (28.10.2021) காலை 9மணி முதல் 2 மணி வரை கலசபாக்கம், பூண்டி,காப்பலூர் மற்றும் பிரயாம்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. கலசபாக்கம் தாலுகா மின்…

கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட சாலையனூர் கிராம புதிய மின்மாற்றி மின்னோட்டம் செய்யப்பட்டது!

போளூர் கோட்டம், கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதியில் சாலையனூர் கிராம மின்மாற்றி ஒன்றிலிருந்து மிகை மின் பளு குறைத்து புதியதாக எஸ் எஸ் 16 / 63 kva DT மின்னோட்டம் நேற்று (22.10.2021…

துரித நடவடிக்கையில் சரி செய்யப்பட்ட மின்கம்பம்!

கலசபாக்கத்தில் தொடர் மழை காரணமாக (09.10.2021) நேற்று BDO office அருகில் சாலையில் மரம் சாய்ந்தது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்சார பணியாளர்களின் துரித நடவடிக்கையால் சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது. மேலும் உடைந்த மின்கம்பம்…

கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட சாலையனூர் கிராம புதிய மின்மாற்றி மின்னோட்டம் செய்யப்பட்டது!

நேற்று (07.10.2021) போளூர் கோட்டம், கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதியில் சாலையனூர் கிராம மின்மாற்றி ஒன்றிலிருந்து மிகைமின் பளு குறைத்து புதியதாக சாலையனூர் எஸ் எஸ் 15 / 63 kva DT மின்னோட்டம்…

மழையில் பழுதடைந்த மின்கம்பம்…துரித நேரத்தில் சரிசெய்த மின் ஊழியர்கள்!

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் மின்கம்பம் சேதம் அடைந்து இந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது நேற்று இரவு 10.30 மணிக்கு அளித்த புகாரின் அடிப்படையில் சில…

2.99 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் : எம்எல்ஏ திரு.வி.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி டாக்டர் கே.பழனிச்சாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் தீனதயாள் உபத்யாய கிராமின் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 26.22 கோடி மதிப்பில் 6 துணை மின் நிலையங்களை…