Web Analytics Made Easy -
StatCounter

SBI வங்கியில் 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.41,000 வரை சம்பளம்..!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ சேனல் மேலாளர் வசதியாளர், சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் மற்றும் சப்போர்ட் ஆபீஸர் பதவிகளுக்கு பதவிகளுக்கு விண்ணப்பிக்க…

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பிக்க மார்ச் 1 வரை அவகாசம்!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவு தாரர்கள், தங்களது பதிவுகளை புதுப்பிக்க தவறியவர்கள் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் லோ.யோகலட்சுமி தெரிவித்துள்ளார். வரும் 1ம் தேதிக்குள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளம்…

குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

குரூப்-4 பணிக்கு தகுதி பெற்றவர்களுக்கான 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 15-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை http://tnpsc.gov.in இணையதளத்தில்…

கலசபாக்கம் உழவர் பயிற்சி தொடக்க விழா !

நமது பகுதி உழவர்களுக்கு தேவையான அடிப்படை எளிய முன்னெடுப்பு உழவர் பயிற்சி இன்று (31.01.2022) இடம் : கலசபாக்கம் கருணீக்கள் தெரு, திரு.அ.மீனாட்சிசுந்தரம், அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாராந்திர பயிற்சி பற்றிய சந்திப்பு !

JB Soft System, கலசபாக்கம் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், பயிற்சி எடுப்பவர்களுக்கும் எங்கள் மேலாண் இயக்குனர் திரு ஜெ. சம்பத் அவர்கள் வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் பயிற்சி வழங்கினார்.JB Soft System Kalasapakkam.

தமிழ்நாடு அரசு கூட்டுறவு தணிக்கைத் துறையில் வேலை !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதவி : Assistant Director of Co-operative Audit சம்பளம் : ரூ. 56,100 –…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய இளைஞர்களுக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ 2017, 2018, 2019-ஆம்‌ ஆண்டுகளில்‌ தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய பதிவுதாரர்களுக்கு மார்ச்‌: 1-ஆம்‌ தேதி வரை புதுப்பித்துக்‌ கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச்‌ சேர்ந்த இளைஞர்கள்‌,…

தமிழக சுகாதாரத்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை !

தமிழக சுகாதாரத்துறையில் கிராமப்புற செவிலியர் மற்றும் ஏ.என்.எம்., பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. காலியிடங்கள் : 39 கல்வித்தகுதி : +2 க்கு பிறகு இரண்டாண்டு ஏ.என்.எம்., படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: கல்வித்தகுதி…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு !

கலசபாக்கம்.காம் மற்றும் JB Soft System அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது, புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்கு அறிமுக பயிற்சியுடன் கூடிய வாராந்திர கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது.…

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறவிட்டீர்களா.. உங்களுக்கான செய்தி இது!

2014,2015,2016,2017,2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய தவறவிட்டீர்களா நீங்கள்? உங்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கீழ்காணும் இணையதளத்தின் மூலம் வேலைவாய்ப்பு பதிவுகளை பதிவு செய்யலாம். www.tnvelaivaaippu.gov.in/Empower

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Medical Officer – 02  சம்பளம்: மாதம் ரூ.75,000…

கலசபாக்கம் சார்ந்த மக்களுக்காக

சென்னையிலிருந்து…. கலசப்பாக்கம் பகுதியை சார்ந்த மக்களுக்காக சலுகை கட்டணத்தில் சிறப்பு சேவை… சென்னையில் தங்களுக்கு எந்த வேலை ஆகவேண்டியதாக இருப்பினும் எங்களை அணுகவும், நாங்கள் முடித்தது தருகிறோம். எந்த ஆவணத்தையும், பொருளையும் சென்னையில் எங்கிருந்தாலும்…

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் குறைகேள் அதிகாரியாக பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: குறைகேள்…

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர் பதவிக்கு நேரடி பணி நியமனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட விற்பனையாளர் பணிகளுக்கு நேரடி ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். www.drbtvmalai.net/

கலசபாக்கம் வேலைவாய்ப்பு முகாம்: 100 பேருக்கு பணி நியமன ஆணை

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் அதிகமான மேற்பட்டோர் பணி நியமன ஆணை பெற்றனர். கலசபாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கம் புதுப்பாளையம், ஜவ்வாது மலை ஆகிய…

செண்பகத்தோப்பு அணையைச் சீரமைக்க 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கமண்டல நதியின் குறுக்கே செண்பகத்தோப்பு அணை அமைந்திருக்கிறது. இந்த அணையை சீரமைக்கக் 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அணை பகுதியில் செட்டர் அமைப்பதற்காக துளையிடும் தேடும்…

செய்யாற்றினை தூய்மைப்படுத்தும் பணி:  மாவட்ட ஆட்சியர் திரு கந்தசாமி தொடங்கிவைத்தார் 

கலசபாக்கம் அருகே செய்யாற்றினை  தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் கந்தசாமியால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. போளூரை அடுத்து ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, செங்கம், கலசப்பாக்கம் கரையாம்புத்தூர் வழியாக செல்கிறது. இந்த நிலையில் ஆற்றில் வளர்ந்துள்ள…

தூய்மை கலசபாக்கம் இயக்கம்: மாவட்ட ஆட்சியர் K.S கந்தசாமி தொடங்கிவைத்தார்

தூய்மை கலசபாக்கம் என்னும் இயக்கம் மாவட்ட ஆட்சியர் திரு கந்தசாமி அவர்களால் இனிதே துவக்கி வைக்கப்பட்டது. நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கலசபாக்கம் இயக்கத்தின் தலைவர் ஜெ சம்பத்…

பல்பொருள் அங்காடி திறப்பு விழா :  சட்டமன்ற உறுப்பினர்  V.பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார் 

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் . எடப்பாடி K.பழனிசாமி, அவர்கள், துணை முதலமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களின் நல்லாட்சியில்,கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசப்பாக்கத்தில்,தமிழக அரசின் சிறப்பு பல்பொருள்…

WEB DESIGNER

Skills: WordPress  & Static theme development, Design customisation, Creative skills with Photoshop or GIMP, Basic PHP, JS, JQuery & CSS. Apply with your resume [WD]

SUPPORT COORDINATOR

Skills: Good communication over phone & emails, Customer handling and reporting, Basic updations and maintenance of websites, WordPress updations, Photoshop or GIMP utility. Prior experience…