திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் சுபக்ருத் வருடம் பங்குனி மாதம் 11ம் தேதி முதல்…
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஐப்பசி மாதம் கிருத்திகை திருவிழா!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு இன்று (09.11.2022) முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.…
கலசபாக்கம் நட்சத்திர திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா நேற்று (30.10.2022) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான…
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆவணி மாதம் கிருத்திகை விழா!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை திருநாளான இன்று(15.09.2022) திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…
எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆடி மாதம் கிருத்திகை திருவிழா!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆடி மாதம் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்காண மக்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர் !
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆடி மாதம் கிருத்திகை திருவிழா!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் சுபகிருது வருடம் ஆடி மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை (23.07.2022) அதிகாலை…
ஆனி மாதம் கிருத்திகை!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (25.06.2022) ஆனி மாத கிருத்திகையையொட்டி முன்னிட்டு நடைபெற்ற அபிஷேக ஆராதனையில் சுற்று…
எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் இன்று(15.3.2022) திருத்தேர் உற்சவம்!
நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் பெருவிழா திருத்தேர் உற்சவம் பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது.
எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் பெருவிழாவில் நாளை காலை திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.
கலசபாக்கம் தாலுக்கா நட்சத்திரகோவில் தை மாத திருகார்த்திகை விழா!
எலத்தூர் – மோட்டூர், நட்சத்திரகோவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தை மாத திருகார்த்திகை விழாவில் உற்சவ மூர்த்தி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும்…
எலத்தூர் மோட்டூர் நட்சத்திரகோவிலில் தைப்பூசம் விழா!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திரகோவிலில் தைப்பூசம் விழாவில் கோவிலுக்கு பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கலசபாக்கம் அடுத்த காஞ்சி பகுதிகளில் நாளை மின்தடை!
நாளை ( 21.12 2021) செவ்வாய்க்கிழமை மின்மாற்றி திறன் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காஞ்சி துணைமின் நிலைய பகுதிகளான காஞ்சி,நம்மியந்தல், பெரியகுளம்,…
ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத சாமி தரிசனம்
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (16.12.2021) மார்கழி மாத முதல் நாள் மற்றும் கிருத்திகையையொட்டி திரளான பக்தர்கள்…
கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் தாலுகாவில் உள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்
கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்: பராமரிப்பு பணிக்கான வியாழக்கிழமை (28.10.2021) காலை 9மணி முதல் 2 மணி வரை கலசபாக்கம், பூண்டி,காப்பலூர் மற்றும் பிரயாம்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. கலசபாக்கம் தாலுகா மின்…
ஆடி கிருத்திகை பெருந்திருவிழா ரத்து
கொரோனா தோற்று பரவுதலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஆடி கிருத்திகை பெருந்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

