Web Analytics Made Easy -
StatCounter

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ந் தேதி நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல்…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் (04.11.2023) இன்று சிறப்பு கற்றல் பயிற்சி வகுப்பு!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சனிக்கிழமை (04.11.2023) பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை Abacus, Handwriting, Calligraphy, Vedic maths போன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது.

தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில்  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், குமரி, நெல்லை,…

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பிற்கான டிக்கெட் ஆன்லைனில் பெறலாம்!

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் 23ம் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படும். இதற்கான சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300-க்கு வரும் 10 – ஆம் தேதி ஆன்லைனில் பெறலாம்.

கலசபாக்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய முகாம் நடைபெறவுள்ளது!

கலசபாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை (04.11.2023 ) சனி மற்றும் நாளை மறுநாள் (05.11.2023 ) ஞாயிறு வாக்காளர் பெயர் சேர்ப்பு,…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 10-ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் செயல்படும்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்க ஏதுவாக இன்று (03.11.2023) முதல் வருகிற 10-ஆம் தேதி வரை விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என உணவு வழங்கல் துறை…

நவம்பர் 04 முதல் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு!

இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்.கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40…

மின்கட்டண குறைப்பு இன்று முதல் அமல்!

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவானவை, 3 மாடிகள் அல்லது அதற்கும் குறைவான லிப்ட் இல்லாத குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் யூனிட்டுக்கு…

சென்னையில் சிலிண்டரின் விலை உயர்வு!

சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந்து ரூ.1,999 ஆக நிர்ணயம். வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவித்துள்ளது. அனைத்து நாட்களிலும், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்களுக்கு உணவுத்துறை சுற்றறிக்கை.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை திருவிழா – 2023 முன்னிட்டு 31.10.2023 நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் மாடவீதி, வட ஒத்தவாடை தெரு, தென் ஒத்தவாடை தெரு, ராஜகோபுரம் எதிரில்…

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் Auto Draw பயன்படுத்துவது பற்றி பயிற்சி!

நமது கலசபாக்கம். காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் சிறப்பு வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு Auto Draw மூலம் எவ்வாறெல்லாம் வரையலாம் என குழந்தைகள் கற்றார்கள். பின் குழந்தைகள் தாமாகவே கணினியை பயன்படுத்தி வரைந்து…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் திறப்பு!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை 31.10.2023 இன்று காலை முதல் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் மூலம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும்…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில்  இன்று கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 12  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை…

நடப்பாண்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது!

123 ஆண்டுகளில் 9வது முறையாக, அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை குறைவாக பெய்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை 43% குறைவாக பெய்துள்ளது.