கலசபாக்கம்.காம் / JB Soft System பணியாளர்கள் குழந்தைகளுடன் இணைந்து JB FARM – இல் பொங்கல் விழா கொண்டாட்டம்!
நமது JB Soft System நிறுவனத்தின் CEO திரு J சம்பத் அவர்களுடன் அனைத்து கலசபாக்கம்.காம் பணியாளர்கள் மற்றும் குழந்தைகளும் கலந்துகொண்டு பொங்கலிட்டு பொங்கல் திருநாளை உற்சாகமாக கொண்டாடினர். பொங்கல் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதனை…
