Web Analytics Made Easy -
StatCounter

தபால்துறை வேலைவாய்ப்பு: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! தேர்வு கிடையாது..!

தபால்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு தேவையான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டுள்ளது. பணியின் பெயர்: Branch Post Master, Assistant…

மின் நுகா்வோர் தங்கள் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்க மேலும் ஒரு வார கால அவகாசம் நீட்டிப்பு..!

மின் நுகா்வோர் தங்கள் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்கும் வகையிலும், மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றும் விதமாகவும், தமிழகம் முழுவதும் சிறப்பு பெயா் மாற்றும் முகாமை மின்வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, கடந்த ஜூலை…

இளநிலை பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க…!

இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இது குறித்து உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம்…

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி வைத்து மாவட்ட ஆட்சியர் மரியாதை!

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நேற்று (15.08.2023) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் திரு. பா.முருகேஷ், அவர்கள் மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.…

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு Paint மூலம் தேசியக்கொடி வரைய கற்றுக் கொண்டனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் சுதந்திர தினத்தை முன்னிட்டு Paint மூலம் தேசியக்கொடி வரைய கற்றுக் கொண்டனர்.மேலும் குழந்தைகள், அனைவருக்கும் தேசியக்கொடி வழங்கப்பட்டது.

மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க தவறியோர் வரும் ஆகஸ்ட் – 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து திருவண்ணாமலை, போளூர் வர 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னையிலிருந்து திருவண்ணாமலை, போளூர் வர வரும் 12.08.2023 சனிக்கிழமை, 13.08.2023 ஞாயிற்றுக்கிழமை மற்றும் 15.08.2023 செவ்வாய்கிழமை சுதந்திர தினம் என தொடர் விடுமுறை வருவதால் 12.08.2023 முதல் 15.06.2023 வரை தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம்…

காலையில் வெயில்… மாலையில் பலத்த மழை…

கலசபாக்கத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலையில் மழை பெய்து வருகிறது.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை திருவிழா நேற்று (09.08.2023) வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான…

தமிழக ஆளுநர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருவண்ணாமலை வந்துள்ளார்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருவண்ணாமலை வந்துள்ளார். ஆளுநர் காலை 10:30 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறார். பிற்பகல் 12:00 மணிக்கு கிரிவலப்பாதையில் தனியார் மண்டபத்தில் சாதுக்கள் மற்றும் மத தலைவர்களுடன்…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திருவண்ணாமலை வருகிறார்!

  வருகின்ற ஆகஸ்ட் 10 மற்றும் 11 – ஆம் தேதிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திருவண்ணாமலை வருகிறார். கோயில், ஆசிரமம் செல்லுதல்,போஜனம், விவசாயிகள் சந்திப்பு, பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்பு, ஜவ்வாது மலை…