Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 6

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (01.05.2023) ஆறாம் நாள் இரவு உற்சவத்தில் விநாயகரும், யானை வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் காட்சியளிக்கும் வீதி உலா நடைபெற்றது. 

கலசபாக்கத்தில் நேற்று அதிகபட்சமாக 77.60 மில்லி மீட்டர் அளவு மழை பதிவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கன மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 77.60 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. திருவண்ணாமலையில் பல்வேறு பகுதிகளில்…

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவல முன்னேற்பாடுகள்!

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவல முன்னேற்பாடுகள்: • 4314 காவலர்கள் • கிரிவலப் பாதையில் 300 கண்காணிப்பு கேமராக்கள் • 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் • 1,160 பேருந்துகள் நிறுத்தும் வசதி •…

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வருகின்ற சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ்…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 5

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (30.04.2023) ஐந்தாம் நாள் இரவு முஷிகம், மயில் ரிஷபங்கள் வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. 

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்கு இந்த வாரம் கலசபாக்கம் நூலகத்தின் பணி புரியும் திரு சுரேஷ் சிறப்புரை!

  நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு இந்த வாரம் பயிற்சி வகுப்பில் கலசபாக்கம் நூலகத்தின் பணி புரியும் திரு சுரேஷ் அவர்கள் வாசிப்பு திறன் மற்றும் புத்தகங்கள் படிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்களை குழந்தைகளுக்கு…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 4

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (29.04.2023) நான்காம் நாள் இரவு கற்பக விருட்ச மரத்தில் ஆன வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலையில் சித்திரை மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமி கிரிவலம் வியாழக்கிழமை (மே.4) இரவு 11.59 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை (மே.5) இரவு 11.33 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day 4

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (28.04.2023) வெள்ளிக்கிழமை நான்காம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 3

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் (28.04.2023) மூன்றாம் நாள் இரவு பூத விமானத்தில் வீதி உலா நடைபெற்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 2

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (27.04.2023) இரண்டாம் நாள் இரவு இந்திர விமானம் வீதி உலா நடைபெற்றது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் இன்றுடன் முடிவடைந்து. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கும் தேதியைப் பள்ளிக் கல்வித் துறை…

கலசபாக்கத்தில் நூல்களை கொண்டாடும் உலக புத்தக தின விழா-2023!

கலசபாக்கத்தில் நூல்களை கொண்டாடும் உலக புத்தக தின விழா-2023 நாள்: 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை காலை: 10.00 மணிக்கு இடம் : கலசபாக்கம் கிளை நூலகம் தலைமை: அ.குமார், நூலகர் சிறப்பு விருந்தினர்:- திரு.ச.பாலமுருகன் திருவண்ணாமலை…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்- Day 3

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் மூன்றாம் நாள் நேற்று (27.4.2023) வியாழக்கிழமை உற்சவ மூர்த்தி பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் நடைபெற்றது.

புதுப்பாளையம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (29.04.2023) சனிக்கிழமை அன்று காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது)…

திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 6,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி மிகுந்த…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day2

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே பன்னீர் மண்டபத்தில் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் எழுந்தருள சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள் வைபவம் நடைபெற்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம்! Day 1

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம் முதல் நாள் இரவு விநாயகர்-முஷிக வாகனம், சுவாமி- அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.   

திருவண்ணாமலை இயற்கை விவசாயிகளின் பருவம் சார்ந்த உணவுத்திருவிழா!

திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகளின் பருவம் சார்ந்த வட்டார உணவுகளை கொண்டு உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான விதைகள் ரகங்கள், சிறுதானியங்கள், காய்கறி ரகங்கள், கீரைகள், பயறுகள் வகைகள் வைக்கப்பட்டு இருந்தது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day1

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று (25.04.2023) செவ்வாய்க்கிழமை சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள் உற்சவர் பெரிய நாயகர் மூன்றாம் பிரகாரத்தில் எழுந்தருளி பொம்மை மலர் கொட்டும் உற்சவம் நடைபெற்றது.