கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா!
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா இன்று (26.04.2023) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.