Web Analytics Made Easy -
StatCounter

இந்திய அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க அறிய வாய்ப்பு!

  இந்திய அஞ்சல் துறையில் இந்த ஆண்டு முதல் அனைத்து சேமிப்பு திட்டங்களின் வட்டி வீதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்கி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை…

கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உங்களுக்கு நிலம் தேவையா ?

கலசபாக்கம் மற்றும் அதன் அருகே உங்களுக்கு விவசாய நிலம் வாங்க வேண்டுமா இப்போதே எங்களை அணுகலாம். உங்களுக்கு தேவையான விவசாய நிலங்கள், பண்ணை நிலங்கள் மற்றும் பயிர் செய்ய கூடிய நிலங்கள், செய்யாத நிலங்கள்,…

இரத சப்தமிக்கு பிறகு இன்று திருக்கோயில் சென்றடைந்தார் சந்திரசேகரர்!

  கலசபாக்கத்தில் செய்யாற்றில் நடைபெற்ற இரத சப்தமிக்கு பிறகு இன்று (30.01.2022) திருக்கோயில் சென்றடைந்தார் சந்திரசேகரர்.

கலசபாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நடைபெற்று வருகின்றது!

  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31 கடைசி நாள் அறிவித்த நிலையில், தற்போது கலசபாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நடைபெற்று…

ரதசப்தமி: அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு புறப்பட்ட சந்திரசேகரர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்களில் நடக்கும் முக்கிய தீர்த்தவாரிகளில் தை மாதம் அமாவாசை முடிந்து 7-ம் நாள் நடக்கும் ரதசப்தமி தீர்த்தவாரியும் ஒன்று. இந்த தீர்த்தவாரி புனித…

கலசபாக்கம் வட்டாச்சியார் அலுவலகத்தில் இன்று தேசிய வாக்காளர் தின விழா!

கலசபாக்கம் பகுதியில் இன்று (25.01.2023) தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பேரணியை கலசபாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வட்டாச்சியார்…

தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு லாடவரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வண்ண காகித கோலம் வரைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25.01.2023) தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் லாடவரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வரைந்த வண்ண காகித கோலத்தினை (ஒரிகாமி)…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தேசிய வாக்காளர் விழா!

  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தேசிய வாக்காளர் விழாவை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.…

கலசபாக்கம் பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளைக் கோடுகள், வர்ணம் பூசும் பணி!

கலசபாக்கம் பகுதியில் உள்ள சாலைகளில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக வெள்ளைக் கோடுகள், வர்ணம் பூசும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

திருப்பதியில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு!

திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்திற்கான இலவச டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.இந்த டிக்கெட்டுகளை இன்று மாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தான https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

ஆற்று திருவிழாவிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன!

கலசபாக்கத்தில் வருடந்தோறும் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு பிரச்சாரம்!

கலசபாக்கம் அடுத்த பருவதமலையில் வறட்சி காலங்களில் காடுகளில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட…

திருவண்ணாமலை தென்பெண்ணை ஆற்றில் ஆற்றுத் திருவிழா!

அருள்மிகு அண்ணாமலையார் மணலூர்பேட்டை உள்ள தென்பெண்ணை ஆற்றில் திர்த்தவாரிக்காக புறப்பட்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கலசபாக்கம் JB Farm – ல் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!

கலசபாக்கம்.காம் / JB Soft System சார்பாக தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா JB FARM’இல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நமது CEO திரு J சம்பத் அவர்களுடன் அனைத்து கலசபாக்கம்.காம் பணியாளர்களும் கலந்துகொண்டு பொங்கலிட்டு…

கலசபாக்கம் பகுதியில் நாளை(19.01.2023) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை(19.01.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,சோழங்குப்பம் மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு…