கலசபாக்கம் சுற்றுவட்டார உழவர்கள் நடத்தும் பொங்கல் விழா!
கலசபாக்கம் சுற்றுவட்டார உழவர்கள் ஏற்பாடு செய்யும் பொங்கல் விழா கொண்டாட்டம் மண்சார்ந்த மக்களின் உணவும் – உரையாடலுமாக நாளை (05.01.2023) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் 1 மணி வரை கலந்துரையாடலும் மற்றும்…