கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரிஅம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழாவான 06.12.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6:00 மணி அளவில் மகா தீபம்…