திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஐல்சக்தி அபியான் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் ஐல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள…