Web Analytics Made Easy -
StatCounter

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் நாளை காலை 7மணி முதல் இரவு 7 மணி வரை 31-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா தடுப்பூசி…

கலசப்பாக்கம் பகுதியில் பரவலாக மழை!

கலசப்பாக்கம் பகுதியில் ஓரிரு நாட்களாகவே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து கொண்டிருக்கின்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று பிரம்மோற்சவம் கொடியேற்றம்!

திருவண்ணாமலை  அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (08.07.2022) ஆனி மாத தட்சிணாயன புண்யகால உற்சவம் முதல் நாள் காலை பிரம்மோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது.

கலசபாக்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வி.M.K ஜமுனா அவர்கள் ஆய்வு!

கலசபாக்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று (08.07.2022) திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வி.M.K ஜமுனா அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் மரக்கன்றுகளையும் நட்டார். அவருடன் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர்…

கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சம வயது உடைய வளர் இளம் பருவத்தினருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டெங்கு விழிப்புணர்வு மற்றும்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் ஆனி திருமஞ்சனத்திற்கு பின் ஆயிரம் கால் மண்டபத்திலிருந்து சுவாமி புறப்பாடு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நேற்று (06.07.2022) புதன்கிழமை ஆனி திருமஞ்சனம் சிறப்பு அபிஷேக பூஜைகளுக்கு பிறகு சிவகாம சுந்தரி உடனுறை நடராசர் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து புறப்பாடு நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் சிறப்பு தரிசனதிற்கான செப்டம்பர் மாத டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு!

செப்டம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் தரிசிக்க இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் tirupatibalaji.ap.gov.in எனும் இணைய தளத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இம்மாதம் 12,15…

கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் நாளை(07.07.2022) வியாழக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (06.07.2022) ஆனி திருமஞ்சனம் முன்னிட்டு ஆயிரம் கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி உடனுறை நடராசருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கலசபாக்கத்தில் பாரம்பரிய விதைகள் மையம் நடத்தும் விதை திருவிழா!

கலசப்பாக்கத்தில் அதிகமான மரபு நெல் ரகங்கள், நூற்றுக்கணக்கான காய்கறி ரகங்கள், பலவகையான கிழங்குகள், கொடி – கடலை, கொடி-உளுந்து, நாட்டு துவரை என பல்வேறு மரபு விதைகளின் விதைத்திருவிழா இன்று (05.07.2022) நடைபெற்று வருகின்றது.

அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சேர 8-ஆம் தேதி வரை கடைசி நாள்!

செங்கம் அருகே நாகப்பாடி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு சேர வருகிற 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே தொழில்நுட்ப படிப்பில் சேர…

கலசபாக்கத்தில் விதைபந்துகளை தூவி மகிழ்ந்த குழந்தைகள்!

02.07.2022 அன்று நமது கலசபாக்கத்தில், குழந்தைகள் மூலம் விதை பந்துகளை விதைத்தோம். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அனைத்து இடங்களிலும் விதை பந்துகளை தூவி மகிழ்ந்தனர்.

திருவண்ணாமலை பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

வில்வாரணி மின் நிலையத்தில் இயங்கிவரும் உயர்மின் அழுத்த 11KV வன்னியனூர் மின் பாதை சிறப்பு பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், விண்ணுவாம்பட்டு, காப்பலூர், வன்னியனூர், மோட்டூர், மேல்சோழங்குப்பம் ஆகிய பகுதிகளில் நாளை (05.07.2022) காலை 9.00…

ஆரோக்கியமான பற்களுக்கு -கலசபாக்கம் பல்மருத்துவர் டாக்டர் திரு.வினோத்குமார்!

பற்களை முறையாகப் பாதுகாப்பது எப்படி, பல் ஆரோக்கியத்தில் எப்படியெல்லாம் கவனம் செலுத்தலாம் என்பது குறித்து எளிய வழிகளைப் விளக்குகிறார் நமது கலசபாக்கம் பல்மருத்துவர் டாக்டர் திரு.வினோத்குமார்! உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட…

ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்!

மாநில அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை தங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் தபால்காரர்கள் மூலம் தங்கள் வீட்டு வாசலிலேயே சமர்ப்பிப்பதற்கு இந்திய அஞ்சல்…

கலசபாக்கம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் இயங்கிவரும் உயர்மின் அழுத்த 11KV எலத்தூர் மின் பாதை சிறப்பு பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வரும்…

கலசபாக்கத்தில் தார் சாலைகள் தரத்தை ஆய்வு செய்த மாவட்ட உயர் அதிகாரிகள்!

கலசபாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலைகள் மற்றும் சாலை பணிகளின் தரத்தை இன்று (30.06.2022) மாவட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 5ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான…