Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம்.காம்-ல் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி செய்யும் முறைகளை பயிற்றுவிக்கப்பட்டன: 11 டிசம்பர் 2021

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் பிசியோதெரபி டாக்டர் திரு.தனஞ்ஜெயன், ஸ்பெக்ட்ரம் பிசியோ, பெங்களூர் அவர்கள் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி செய்யும் முறைகளை பற்றி பயிற்சி அளித்தார்.

தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று (11.12.2021) நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு…

சபரிமலையில் பம்பையில் நீராட அனுமதி; மேலும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

சபரிமலையில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு பம்பை நதியில் பக்தர்கள் நீராட அனுமதி உட்பட பல்வேறு தளர்வுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. சன்னிதானத்தில் பக்தர்களுக்கு இரவு தங்க அனுமதி…

மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை – புனித நீர் தெளிப்பு

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா 24.11.2021 முடிவடைந்த நிலையில் மலை மீது தெளிக்க பிராயசித்த புனித நீர் சிறப்பு பூஜைக்கு பின் மலை மீது கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு…

திருவண்ணாமலையில் கொரோனாவால் இறந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் இறந்த 671 பேரின் விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 671 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம்…

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் 3¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்கள் பட்டியல் குறித்த தகவலை தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி,…

3 நாட்களுக்கு மழை இல்லை; வறண்ட வானிலை நிலவும் – வானிலை ஆய்வு மையம்

இன்னும் மூன்று நாட்களுக்கு கன மழை இல்லை; வறண்ட வானிலையுடன் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவக்காற்று மிதமாக உள்ளது, எனவே தமிழகத்தின் பெரும்பாலான…

இந்த வார பரிசுப்போட்டி: ப்ளாஸ்டிக் பக்கெட்(Plastic Bucket ) வெல்ல நீங்கள் தயாரா?

மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு Plastic…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் எரிந்த மகா தீப கொப்பரை கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் கார்த்திகை மாதம் தேய்பிறை முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு அபிஷேகம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று (27.11.2021) மாலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் ஆலயத்தில் பிரம்ம தீர்த்தக் கரையில் வீற்றிருக்கும் 12 ராசிகளுக்கு சொந்தக்காரரான ஸ்ரீ கால பைரவருக்கு கார்த்திகை மாத…

தமிழக முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) உயர்திரு வைகுந்த் அவர்கள் பாராட்டு!

நமது JBSOFT SYSTEM மற்றும் கலசபாக்கம்.காம் ஓர் ஆண்டு செயல்பாடுகளைப் பாராட்டி தமிழக முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் (DGP) திரு வைகுந்த் அவர்கள் “நமது CEO திரு ஜெ. சம்பத் அவர்கள் எடுத்த…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா 2021 : ஐந்தாம் பிரகாரம் வீதி உலா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் நேற்று (22.11.2021)உண்ணாமலை உடனுறை சமேத அண்ணாமலையார் கிரிவல பிரதஷ்ணம் ஐந்தாம் பிரகாசம் வீதி உலா நடைபெற்றது

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் விழா 2021: பத்தாம் நாள்

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பத்தாம் ஆம் நாள் மகாதீபத்திற்கு முன் பஞ்சமூர்த்திகள் தங்க இந்திர விமானத்தில் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்றது

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா 2021 : தெப்பல்‌ முதல் நாள் விழா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் , திருக்கார்த்திகை தீபம் திருவிழாவில் பிரம்ம தீர்த்த (20.11.2021) குளத்தில் சுவாமி அம்பாள் முதல் நாள் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா : 2021 தெப்பல்‌ விழா

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா இன்று (20.11.2021) மாலை முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ள தெப்பல்‌ விழாவிற்கான தெப்பல் அமைக்கும் பணி திருக்கோயில் நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நடைபெற்று…

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 10ம் நாள் : இரவு உற்சவம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் பத்தாவது நாள் இரவு உற்சவம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2021: அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாளான இன்று(19.11.2021) மாலை திருக்கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது . அப்போது அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என்ற…

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – ஒன்பதாவது நாள் காலை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா ஒன்பதாவது நாள் காலை  (18.11.2021) சந்திரசேகரர் புறப்பாடு

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – எட்டாம் நாள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா எட்டாம் நாள் காலை (17.11.2021) விநாயகர்,சந்திரசேகர் கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் திருவீதி உலா

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – ஐந்தாம் நாள் இரவு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா ஐந்தாம் நாள் (14.11.2021)இரவு பஞ்ச மூர்த்திகள் கோவில் வளாகத்தில் பக்தர்களிடையே காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – நான்காம் நாள் இரவு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நான்காம்நாள் (13.11.2021)இரவு பஞ்ச மூர்த்திகள் கோவில் வளாகத்தில் பக்தர்களிடையே காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருவிழா 2021 – மூன்றாம் நாள் இரவு

அருள்மிகு அருணரசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை தீபத்திருவிழா மூன்றாம் நாள் காலை உற்சவம் திருக்கல்யாணமண்டபத்தில் இருந்து அருள்மிகு விநாயகர் அருள்மிகு சந்திரசேகரர் புறப்பாடு.