Web Analytics Made Easy -
StatCounter

நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்தடை !

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை  (15.03.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை…

வாரந்தோறும் பரிசு மழை: Milton Fiesta Stainless Steel Casserole Hot Box பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வார பரிசு போட்டியில் Milton Fiesta Stainless Steel Casserole Hot Box பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. 1.திருமதி.சங்கீதா 2.திரு.கிருஷ்ணமூர்த்தி 3.திரு.பிரகாசம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு…

செங்கம் திருக்காஞ்சியம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகியுடனாகிய ஸ்ரீ கரைகண்டீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா !

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், திருக்காஞ்சியம்பதில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகியுடனாகிய ஸ்ரீ கரைகண்டீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனாகிய கரைகண்டீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நிகழும்…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திர கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா !

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் பிலவ வருடம் மாசி மாதம் 24ஆம் தேதி முதல் பங்குனி மாதம்…

உணர்வுகளில் எல்லாம் தலைசிறந்த உணர்வு நன்றியுணர்வு!

நன்றியுணர்வு மேலோங்கி இருக்கும் மனம் எப்போதும் சஞ்சலப்படுவதில்லை… நன்றியுணர்வுடன் செயல்படும் ஒவ்வொரு மனிதரும் எதோ ஒரு விதத்தில் இந்த உலகை மேம்பட்ட உலகமாக மாற்றி கொண்டிருக்கின்றனர்… நம் கலசப்பாக்கம் குழந்தைகளும் அவ்வாறு ஒரு சிறந்த,…

வாரந்தோறும் கலசப்பாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் இந்த வாரம் : இணையதள அறிமுகம்!

கலசப்பாக்கம் பகுதியை சார்ந்த குழந்தைகளுக்காக இந்த வாரம் இணையதளத்தை பற்றியும் அதன் செயல்படும் விதத்தையும் காணொளி மூலம் திரையிட்டு, மாணவர்களை குழுவாக விவாதிக்க செய்து அவர்கள் புரிந்து கொண்டதையும் கற்றதையும் அனைத்து மாணவர்கள் முன்னிலையில்…

என் கையில் எதிர்காலம் – M. பர்வேஷ் ஆலம் (CEO & Director CIIC)

என் கையில் எதிர்காலம் – M. பர்வேஷ் ஆலம் (CEO & Director CIIC) பங்கேற்பாளர்: M. பர்வேஷ் ஆலம் (CEO & Director CIIC) 06.03.2022, இரவு 9:30 மணிக்கு, உங்கள் News…