Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்றும், நாளையும் பக்தர்கள் தரிசனம் ரத்து!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு நாட்கள் ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதி நடை நடை சாற்றப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை ஆடிப்பூரம் உற்சவம் ஏழாம் நாள் மாலை

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் உற்சவம் (07.08.2021) ஏழாம் நாள் மாலை பராசக்தி அம்மன் ஆண்டாள் அலங்காரம்

திருவண்ணாமலை ஆடிப்பூரம் உற்சவம் இரண்டாம் நாள் இரவு

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் (02.08.2021) ஆடிப்பூரம் உற்சவம் இரண்டாம் நாள் இரவு பராசக்தி அம்மன் ஐந்தாம் பிரகாரத்தில் வீதி உலா மற்றும் ஆடி கிருத்திகை பழனி ஆண்டவர் சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை

திருவண்ணாமலை ஆடிப்பூரம் உற்சவம் முதல் நாள் இரவு

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடிப்பூர உற்சவம் முதல் நாள் இரவு அருள்மிகு விநாயகர் அருள்மிகு பராசக்தி அம்மன் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை ஐந்தாம் பிரகாரம் வீதி உலா

திருவண்ணாமலை ஆடிப்பூரம் கொடியேற்றம்

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் இன்று (1.8.2021) ஞாயிற்றுக்கிழமை ‌காலை 6.00 மணிக்கு மேல் 7.30 குள் அம்மன் சன்னதி கொடிமரத்தில் ‌‌கொடியேற்றம் நடைபெற்றது. காலை மாலை அம்மன் ஜந்தாம்…

காவல்துறை கட்டுப்பாட்டில் பவுர்ணமி கிரிவல பாதைகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே பவுர்ணமி கிரிவலம் செல்லவதற்கான…

ஆடி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷ முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.      

கலசபாக்கம் காளியம்மன் கோவிலில் ஆடி மாத அபிஷேக ஆராதனைகள்!

கலசபாக்கத்தில் காளியம்மன் திருக்கோவில் ஆடி மாதம் முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அம்மனுக்கு ஊர் பொங்கல் வைத்து வழிபட்டார்கள்.

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை தொடர்கின்றது

  திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை மாதம் பௌர்ணமி 23.7.2021 வெள்ளிக்கிழமை காலை 10.35 முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8.48 வரை. இரு நாட்களும் பக்தர்கள்…

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், மாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம், சித்திரை மாதம் திருவோண…

ஆனி பிரம்மோற்சவம் ஏழாம் நாள் காலை (13.07.2021)

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் ஆனி பிரம்மோற்சவம், சுவாமி அம்மன் விநாயகர் ஏழாம் நாள் காலை (13.07.2021) நடைப்பெற்றன.

நவராத்திரி திருவிழா நிறைவு – திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருகோயில்

திருவண்ணாலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அருணாசலேசுவரர் திருக்கோயில். திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 29.9.19 தொடங்கி 7.10.19 வரை நவராத்திரி விழா. 7.10.2019 நிறைவு நாள் பராசக்தி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.…

அண்ணாமலையார், திருமாமுடீஸ்வரர் தீர்த்தவாரி பக்தர்கள் திரண்டு தரிசனம்!

கலசபாக்கம் செய்யாற்றில் நேற்று அண்ணாமலையார், திருமாமுடீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி விழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திரசேகரர் நேற்று காலை…

கலசப்பாக்கம் ஆற்று திருவிழா!

ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் கலசப்பாக்கத்தில் நடைபெறும் ஆற்று திருவிழாவில் காட்சிதரும் அருள்மிகு சந்திரசேகரரின் அற்புத புகைபடங்கள் இங்கே!

கலசப்பாக்கம் வட்டத்தில் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் சுமார் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம் ஒன்று உள்ளது. பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த பழமையான அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்தில் தற்போது திருப்பணி…

கலசப்பாக்கம் அருகே உள்ள பருவத மலையின் சிறப்பம்சம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவத மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தமிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர். இந்த மாவட்டத்தில் தென்மாதி மங்கலம்…