கேட்டவரம்பாளையம், அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை சிம்மேஸ்வரர் ஆலய அன்னாபிஷேகம்!
கலசபாக்கம் வட்டம் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை சிம்மேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
