Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (12-03-2025) மாசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கட்டணமின்றி பொருள் எடுத்துச் செல்லலாம்!

மகளிர் சுய உதவிக் குழுவினர் பொருட்களை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் 00 கி.மீ. தூரம் வரை 25 கிலோ பொருட்களை அடையாள அட்டையை காண்பித்து கொண்டு செல்லலாம்.

கலசபாக்கத்தில் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை!

கலசபாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை தொடங்கியுள்ளது. சிறிய சாரல் மழை தொடங்கிய நிலையில், தற்போது பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

சரவண பொய்கையில் நீராடி.!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

பி.ம் கிசான் (PM Kisan) பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் வரும் விவசாயி அடையாள எண் கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும். விவசாயிகள் அனைவரும் அக்ரிஸ்டாக்/ கிரைன்ஸ் இந்த திட்டத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு…

கலசபாக்கத்தில் புதியதாக ஸ்ரீ குரு டிஜிட்டல் கடை திறப்பு!

கலசபாக்கம் பஸ் நிலையம் எதிரில் புதியதாக ஸ்ரீ குரு டிஜிட்டல் கடை திறக்கப்பட்டுள்ளது. இடம்: கடை எண். 6/1059E, குமரன் ஓட்டல் குணா ஓட்டல் அருகில், கலசபாக்கம் பஸ் நிலையம் – 606751 .…

திருவண்ணாமலை மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாசி மாத பவுர்ணமி திதி வருகின்ற வியாழன் 13ம் தேதி காலை 11:40 முதல், நாளை மறுநாள், 14ம் தேதி பிற்பகல் 12:54 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்ததாக கோவில் நிர்வாகம்…

கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று (06.03.2025) மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலசபாக்கம் மின்சார வாரியம் உதவி செயற்பொறியாளர் திரு. செந்தில்குமார் அவர்கள்…

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 14-ல் வெளியீடு!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 14-ம் தேதி முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

நீட் 2025 விண்ணப்பப் பதிவு இன்று கடைசி நாள்!!

2025-26ம் கல்வி ஆண்டிற்கான MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவுபெறுகிறது. விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 9, 10, 11-ம் தேதிகளில் வாய்ப்பு.

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் மாசி மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு நேற்று (06.03.2025) முருகன் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

கலசபாக்கத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் திரு மா.வடிவேல் தலைமையில் நடைபெற்றது. உடன் வட்டாட்சியாளர் திருமதி.ராஜராஜேஸ்வரி,…

UPI, ATM மூலம் PF பணத்தை எடுக்கலாம்?

மத்திய அரசு UPI செயலிகள் மற்றும் ATM மூலம் உடனடி PF பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டம், ஆன்லைன் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கை – 2026

ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2026 ஜனவரி சேர்க்கைக்கான தேர்வு ஜூன் 1, 2025 நடைபெறும். விண்ணப்பிக்க www.rimc.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, மார்ச் 31, 2025 மாலை 5:45க்குள் விண்ணப்பத்தை தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.…