கலசபாக்கம் அடுத்த வெங்கடம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா!
கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் வெங்கடம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது அதனைத் தொடர்ந்து நேற்று(08.11.2024) சாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.