Web Analytics Made Easy -
StatCounter

விதை பந்துகள் (Seed Balls) – இயற்கையின் பாதுகாப்பிற்கான புதிய வழி!

இன்றைய சூழலில், இயற்கையை பாதுகாக்க பல்வேறு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் பயனுள்ள, எளிய முறையாக விதை பந்துகள் (Seed Balls) அறியப்பட்டிருக்கின்றன. பாரம்பரிய விதைப்புத் தொழில்நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக விளங்கும் இந்த விதை…

TNPSC தேர்வர்களுக்கு GOOD NEWS!

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை அதிகரிக்க TNPSC திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்.2வது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு…

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு கலசப்பாக்கத்தில் பூஜை பொருட்கள் விற்பனை!

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை நாளை (21.09.2024) கொண்டாடப்படும் நிலையில் கலசபாக்கம் வார சந்தையில் பூஜை பொருட்கள், பழங்கள், காய்கறிகள் & பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

கலசபாக்கம் அடுத்த சில பகுதிகளில் அத்தியாவசிய பணியின் காரணமாக இன்று (19.09.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் அத்தியாவசிய பணியின் காரணமாக இன்று (19.09.2024) சோழங்குப்பம், காப்பலூர், விண்ணுவாம்பட்டு 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.

புரட்டாசி மாத கிரிவலம் வெற்றிகரமாக நிறைவு!

புரட்டாசி மாத கிரிவலம் வெற்றிகரமாக நிறைவு, லட்சக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரரை சுற்றி கிரிவலம் செய்தனர். அனைவருக்கும் அருள் நலமுடன் வளம் பெருக பிரார்த்திக்கிறோம்.

ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு!

தொடர் விடுமுறைகள் மற்றும் புரட்டாசி மாதம் தொடங்கியதாலும் திருமலைக்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆதலால் சுவாமியை தரிசிக்க 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருப்பு.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (20.09.2024) அன்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் (20.09.2024) தேதி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

மூங்கில் வளர்ச்சி : வாழ்க்கை பயணத்தில் ஒரு பாடம்!

மூங்கிலின் வளர்ச்சி முதல் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் மெதுவாகவும், ஆமை வேகத்திலும் வளர்ந்து சில சென்டிமீட்டர் உயரத்தை மட்டுமே அடையும். இருப்பினும், ஐந்தாம் ஆண்டு தொடங்கி, இது ஒரு அசாதாரண வளர்ச்சியை எட்டி…

பௌர்ணமி – திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பௌர்ணமியை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று (17.09.2024) சிறப்பு பேருந்துகள் இயக்கம் கிளாம்பாக்கத்திலிருந்து 300, கோயம்பேட்டிலிருந்து 15, மாதாவரத்திலிருந்து 30 மற்றும் பிற இடங்களிலிருந்து 175 பேருந்துகள் கூடுதலாக திருவண்ணாமலைக்கு…

கலசபாக்கம் ஏரிக்கரையில் விதை பந்துகள் விதைப்புத் திட்டம் – JB Farm மற்றும் கலசபாக்கம்.காம் இணைந்து செயல்பாடு

2024 செப்டம்பர் 14 அன்று மாலை, கலசபாக்கம் ஏரிக்கரையில் JB Farm-யில் தயாரிக்கப்பட்ட விதை பந்துகள் நமது கலசபாக்கம்.காம் நிறுவனர் மற்றும் ஊழியர்களால் விதைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலசபாக்கத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஆர்வமாக பங்கேற்று, பசுமையான…

திருவண்ணாமலையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

Rotary International District 3231 Equitas Development Initiatives Trust இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம். Qualification : 8th, 10th, +2, All UG, PG, BE, B.Tech, ITI,…

9 ஆம் ஆண்டு அன்னதான விழா!!

ஸ்ரீ அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் அருளால்: நாள்: 17.09.2024, செவ்வாய்க்கிழமை இடம்: இராமர் பாதம் அருகில், திருவண்ணாமலை கிரிவலப்பாதை இப்படிக்கு: திருவண்ணாமலை கிரிவல பக்தர்கள் குழு, அன்னூர், கோவை மாவட்டம்.

திருவண்ணாமலையில் (17-09-2024 ) கிரிவலம் வர உகந்த நேரம்!

புரட்டாசி மாத பௌர்ணமி செவ்வாய்கிழமை (17.09.2024) காலை 11.22 மணிக்கு தொடங்கி மறுநாள் (18.09.2024) காலை 09.10 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம்.

கலசபாக்கம் ஏரிக்கரையில் விதைப்பந்துகள் விதைக்கபடவுள்ளது!

JB Farm-யில் உற்பத்தி செய்யப்பட்ட விதை பந்துகள் இன்று (14.09.2024 ) மாலை நமது கலசபாக்கம் ஏரி கரை பகுதியில் விதைக்கபட உள்ளது. இதில் கலசபாக்கத்தை சார்ந்த குழந்தைகளும் மற்றும் கலசபாக்கம்.காம் ஊழியர்கள் பங்கேற்கிறார்கள்.…