Web Analytics Made Easy -
StatCounter

போளூர் செங்கம், நகராட்சிகளாக தரம் உயர்வு!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் செங்கம், நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு.

சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு!!

தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல். 5 முதல் 10 சதவீதம் வரை அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாகத் தகவல்.    

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் சோபகிது வருடம் பங்குனி மாதம் 18 ஆம் தேதி (01.04.2025) செவ்வாய்க்கிழமை…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-03-2025)  பங்குனி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள்.  

கலசபாக்கத்தில் மார்ச் 29 அன்று கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் மார்ச் 29, 2025 (சனிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும். தண்ணீர் பாதுகாப்பு மற்றும் குடிநீர் மேலாண்மை குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் கலந்து…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!

2025 ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறும். தேர்வுகள் காலை 10:00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1:15 மணிக்கு முடிவடையும்.

மார்ச் 29ல் ரேஷன் கடை இயங்கும்!

இந்த மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக இருப்பதால், மார்ச் 29ம் தேதி தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என அறிவிப்பு.

இன்று வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!!

வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஏ.ஐ.எம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், இன்று காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைபெறுகிறது.    

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது!!

கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று இறுதியாக Chemistry, Accountancy போன்ற பாடங்களுக்கான தேர்வுகளுடன் நிறைவடைகிறது.    

ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னைக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் 890 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல். மேலும் தொடர் விடுமுறையை முன்னிட்டு மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து…

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா!!

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்.1-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்த திருவிழா 11-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் இறுதி நாளான 11-ம் தேதி பகல் 11 மணிக்கு பம்பை…