திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம் !
இன்று 6.10.21 புதன்கிழமை முதல் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம். பராசக்தி அம்மன் அலங்காரம்.
இன்று 6.10.21 புதன்கிழமை முதல் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம். பராசக்தி அம்மன் அலங்காரம்.
மேலான குறிக்கோள்கள் கொண்டு, ஒவ்வொரு நாளும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் எங்கள் நிர்வாக இயக்குனர் திரு ஜெ.சம்பத் சார் அவர்களுக்கு கலசபாக்கம்.காமின் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் புரட்டாசி மாத சோமவார தேய்பிறை பிரதோஷம்
இம்மாதத்திற்கான தலைப்பு : சமீப காலமாக விவசாயிகள் எதிர் கொள்ளும் இடர்களும்- தீர்வுகளும். இடம் : விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, காளியம்மன் ஆலயம் அருகே, கலசபாக்கம். நேரம் : காலை 10 மணிமுதல் 1 மணிவரை…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் சார்பாக நடத்தப்படும் ஓதுவார் பயிற்சிப்பள்ளியில், 3 ஆண்டுக்கால சான்றிதழ் படிப்பில் சேர அக்.27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தேர்வாகும் மாணவர்களுக்கு இலவச உணவு, இருப்பிடம்,…
Sathanur Dam has been built across the Thenpennai River located between the Chenna-Kesava Mountains. Sathanur Dam is one of the more important and notable dams…
Shenbagathoppu Dam is situated in the Padavedu area near Kannamangalam in Thiruvannamalai District. Its capacity is 62.32’. Presently, the water stands at 50.77’. Up to…
Mirugandanadhi Dam is located in the local administration of MelChozhankuppam near Kalasapakkam. It has a capacity of 22.97’. Presently, the water n the dam stands…
Kuppanatham dam is the 2nd largest dam in Thiruvannamalai District after Sathanur Dam. This dam is located near Chengam. The capacity is 60’. Presently, the…
கலசபாக்கம் ஆற்றில் (செய்யாற்றில்) வெள்ளம் பெருக்கெடுத்தோட வெள்ளத்தை வரவேற்கும் விதமாக தீபம் ஏற்றியும், மலர்களை தூவி வரவேற்ற நமது கலசபாக்கம்.காம் குழுவினர். கலசபாக்கம் ஆற்றில் (செய்யாற்றில்) வரும் புது வெள்ளத்தை மலர்தூவி வணங்கி வரவேற்றபோது……
கலசபாக்கம் தொகுதி தமிழ்நாடு மாநிலத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழ் வருகிறது. கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் சதவீதம் 79.69 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டது. 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கலசபாக்கம் தொகுதியில் போட்டியிட்ட…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அணைகளின் கொள்ளளவு விவரம் :-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில்: கலசபாக்கம் – 159 மிமீ ஆரணி – 1 மிமீ ஜமுனாமரத்தூர் – 69 மிமீ…
திருவண்ணாமலை மாவட்டத்தில், நிலங்களை வைத்திருக்கும் குடிமக்களுக்கு: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பத்திரப் பத்திரங்கள் (பட்டா), விற்பனைக்கு பிறகு உரிமை மாற்றம், மற்றும் விவரங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் பெற ஒரு…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் புரட்டாசி மாத வளர்பிறை சதுர்தசி அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை நடராஜருக்கு நேற்று (19.09.2021) காலை சிறப்பு அபிஷேகம் மாலை சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது.
கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலையில் இம்மாதம் பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான 20.09.2021 (திங்கட்கிழமை) அன்று காலை 05.20 மணி முதல் 21.09.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை…
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் 2021 தீபத்திருவிற்கான பந்தகால் நடும் விழா இன்று (16.09.2021) அதிகாலை ராஜகோபுரம் முன் நடைபெற்றது. முன்னதாக திருக்கோவில் மூன்றாம் பிரகாரம் அருள்மிகு சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம்…
கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் மதுரா குன்னடிமேடு கிராமத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை விதிக்கப்பட்டதால், அப்பகுதி குழந்தைகள் விநாயகர் சிலை வாங்குவதற்கு வைத்திருந்த தொகையில் மரக்கன்றுகளை வாங்கி நட்டனர்.
தமிழ்நாடு மின்சார வாரிய 24*7 நேர உதவி மைய கைபேசி எண் 9498794987.
ஒவ்வொரு சனிக்கிழமையும், கலசபாக்கம் சார்ந்த பகுதியில் உள்ள மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் www.kalasapakkam.com சார்பில் இலவச அடிப்படை கணினிப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இடம்: JB Soft…
சென்னையிலிருந்து…. கலசப்பாக்கம் பகுதியை சார்ந்த மக்களுக்காக சலுகை கட்டணத்தில் சிறப்பு சேவை… சென்னையில் தங்களுக்கு எந்த வேலை ஆகவேண்டியதாக இருப்பினும் எங்களை அணுகவும், நாங்கள் முடித்தது தருகிறோம். எந்த ஆவணத்தையும், பொருளையும் சென்னையில் எங்கிருந்தாலும்…
கலசபாக்கம் ஆற்றில்(செய்யாற்றில்) தண்ணீர் ! கடந்த சில வாரங்களில் நமது மாவட்டத்திலேயே கலசபாக்கத்தில் அதிகபட்ச மழை பெய்தது அதை நாம் அறிவோம். செய்யாற்றில் ஓடையாக தெரியும் இந்த நீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓட வேண்டுவோம்.
அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை (04.09.2021) சனிக்கிழமை ஆவணி மாதம் 19 மாலை அமாவாசை பிரதோஷம். மூன்றாம் பிரகாரத்தில் பிரதோஷ நாயகர் பவனி ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்…
கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் மின்கம்பம் சேதம் அடைந்து இந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது நேற்று இரவு 10.30 மணிக்கு அளித்த புகாரின் அடிப்படையில் சில…
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 14 செ.மீ மழை பதிவு