Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை தொடர்கின்றது

  திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை மாதம் பௌர்ணமி 23.7.2021 வெள்ளிக்கிழமை காலை 10.35 முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8.48 வரை. இரு நாட்களும் பக்தர்கள்…

பிளஸ் 2 முடிவுகள் வெளியானது

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-21-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in, http://www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள்…

கலசபாக்கம் ஜெபி சாஃப்ட் சிஸ்டம் சார்பாக மரம் நடும் நிகழ்வு

நமது நண்பர் ரஞ்சித் அவர்களின் ஏற்பாட்டின்படி செய்யாற்றங்கரையில் கலசபாக்கம் ஜெபி சாஃப்ட் சிஸ்டம் அலுவலகத்தில் பணி புரியும் அனைவரும் மரக்கன்றுகளை நட்டோம். கடந்த இரண்டு வருடங்களாக ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு பராமரித்து வளர்த்து…

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், மாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம், சித்திரை மாதம் திருவோண…

ஆனி பிரம்மோற்சவம் ஏழாம் நாள் காலை (13.07.2021)

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் ஆனி பிரம்மோற்சவம், சுவாமி அம்மன் விநாயகர் ஏழாம் நாள் காலை (13.07.2021) நடைப்பெற்றன.

கலசபாக்கம் ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை மூன்றாம் ஆண்டு துவக்க விழா

கலசபாக்கத்தில் ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் இடமாற்றம் செய்து புது பொலிவுடன் திறப்பு விழா! கலசபாக்கத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் திறப்பு விழா முன்னிட்டு 16.07.2021…

ஆனி பிரம்மோற்சவம் ஆறாம் நாள் காலை (12.07.2021)

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் தட்சணாயன புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் (12.07.2021)

ஆனி பிரம்மோற்சவம் ( 11.07.2021) இரவு உற்சவம்

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் உடனுறை அண்ணாமலையாரின் ஆனி மாத பிரம்மோற்சவம் இன்று இரவு (11.07.2021) நடைப்பெற்றன.

திருவண்ணாமலை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள 63 அடி தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்கியது.

மரபு விதை கண்காட்சி மற்றும் விதை விற்பனை

கலசபாக்கத்தில் மரபு வழி நாட்டு விதை சந்தை மற்றும் கண்காட்சி நடந்தது வேளாண் அதிகாரிகள் துவக்கி வைத்து மரபு வழி வேளாண்மை மற்றும் இயற்கை விவசாயம் குறித்துப் பேசினார். இதில் கலசபாக்கம் சுற்றியுள்ள விவசாயிகள்…

Doctors’ Day

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு kalasapakkam.com சார்பில் கலசபாக்கத்தில் உள்ள நமது மருத்துவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மருத்துவர்கள் தின வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தோம்.

கலசபாக்கம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி

கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் இன்று கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற உள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு உத்தரவால் மக்களை நேரில் பெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளது இன்று காலை 10 மணி அளவில் கலசபாக்கம்…

உலக சுற்றுச்சூழல் தின விழா: கலசப்பாக்கம்

கலசபாக்கம் ஆஞ்சநேயர் கோயில் தெரு ஆற்றங்கரையில் ஜூன் 5 சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவல் மரம், கொடுக்காப்புளி மரம், புங்கன் மரம், அரச மரம், மணிப்பூங்கன் மரம், ஆலமரம் என 20 மரங்களுக்கு மேல்…

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். • மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி…

கொரோனா நிவாரண பணிகள் ஆய்வு மேற்கொள்ள இருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் கலசப்பாக்கம் பகுதியில் கொரோனா நிவாரண பணிகள் மற்றும் நோய் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு இன்று ஆய்வு செய்ய உள்ளார்.

45 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள இடங்கள்

கலசப்பாக்கம் மருத்துவ வட்டத்திற்கு உட்பட்ட 45 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு மட்டும் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள இடங்கள் • சேங்கபுத்தேரி • எள்ளுப்பாறை • சோழவரம் • பூவாம்பட்டு

உருவானது வங்கக் கடலில் ‘யாஸ்’ புயல்!

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக வலுப்பெற்றது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு…

தமிழக அரசின் அடுத்த கோவிட் நடைமுறை திட்டம்

கொரோனா வைரஸால வைரஸால் பாதிக்கப்பட்டு படுக்கை கிடைக்காத நோயாளிகளை தமிழகம் முழுவதும் உடனே கண்டறிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்தால் வார் ரூம்மிற்கு உடனே தகவல் சென்று ஒருங்கிணைக்கப்பட்டு உடனே…

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு!

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900 ஆகவும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்…

கட்டணமில்லா ஹெல்ப்லைன் 14567 – தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதியோருக்காக தொடக்கம்

தற்போதைய கோவிட் பெருந்தொற்றின் பின்னணியில், முதியோர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மத்திய சமூக நீதி அமைச்சகம் எல்டர் லைன் திட்டத்தின் கீழ் முக்கிய மாநிலங்களில் அழைப்பு மையங்களைத் தொடங்கியுள்ளது. இந்த வசதி, தமிழ்நாடு,…

நீங்களும் ரூ. 3 லட்சம் பெறலாம்.! “பி.எம் கிசான் கார்டு” மூலம் விண்ணப்பிப்பது எப்படி..?

மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதில் அந்தவகையில் PM-kisan என்கின்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வங்கிகளில் கிரெடிட்…

வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்தால் வீடு தேடி வரும் மருந்துகள்..!

கொரோனா உள்ளிட்ட எந்த மருத்துவத் தேவையாக இருந்தாலும், வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த 2 மணி நேரத்துக்குள் வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும் அடுத்த 2 மணி நேரத்துக்குள் வீடு தேடி…

முழு ஊரடங்கின் போது, அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாதாவை எவை?

◉ பால், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள் உள்பட மருத்துவத் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது. ◉ முழுஊரடங்கு அமலில் உள்ள நாள்களில், உணவகங்களில் காலை 6…

தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம்

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. * தமிழகத்தில் மே 10 ஆம் தேதி திங்கள்கிழமை…