Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் கோடை மழை

கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விடியற்காலை முதல் மின்னல், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கலசபாக்கம் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !

திருவண்ணாமலை மாவட்டம்‌, கலசபாக்கம்‌ ஒன்றியத்தில்‌, கலசபாக்கம்‌ ஊராட்சியில்‌ வீரியமிக்க 2 வது கொரோனா அலை மிக வேகமாக பரவுவதால்‌ பொதுமக்கள்‌ முக கவசம்‌ இல்லாமல்‌ வெளியில்‌ வரவேண்டாம்‌. முக கவசம்‌ வெளியில்‌ நடமாடுவோர் ‌…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம்!

நமது கலசபாக்கம் அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

திருவண்ணாமலை மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அ.தி.மு.க.வின்  திருவண்ணாமலை மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது: திருவண்ணாமலை – பாரதிய ஜனதா கட்சி போளூர் – அக்ரி. கிருஷ்ணமூர்த்தி கலசப்பாக்கம்   வி.பன்னீர்செல்வம் செங்கம் (தனி) – நைனாக்கண்ணு கீழ்பெண்ணாத்தூர் – பாட்டாளி மக்கள்…

விவசாயிகள் ஒன்றுகூடல் – கலசபாக்கம்

5 மார்ச் 2021 அன்று கலசபாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயப்பொதுமக்கள் ஏரிக்கரை காளியம்மன் கோவிலில் கூடி மண்வளத்தைக் காக்க என்ன செய்யலாம் என்பதை ஒன்று கூடிவிவாதித்து ..கீழ்கண்ட ஆலோசனைகளை மேற்கொண்டு மண்வளத்தை பராமரிக்கவும்…

பணி அறக்கட்டளையின் முதல் மைல்கல்!!!

பணி அறக்கட்டளையின் முதல் மைல்கல்!!! லயன்ஸ் மற்றும் ரோட்டரி க்ளப் உடன் இணைந்து பணி அறக்கட்டளை நடத்திய *2021ஆம் வருட மாணவர் சேர்க்கை* தொடர்பான பதிவு. 21-02-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடந்த நேர்முக காணலில்…

வரும் 26-ம் தேதி திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் வர தடை

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான வரும் 26ம் தேதி மாலை 3.49 மணி முதல்…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயிலில்…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயிலில் இன்று (19.02.2021) மாசி மாத கிருத்திகையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அருள்மிகு அண்ணாமலையார் தீர்த்தவாரி ஆற்றுத் திருவிழா: 18 Feb 2021

ரத சப்தமியில் செய்யாற்றின் தீர்த்தவாரி உற்சவதிற்கு அருள்பாலிக்க புறப்படும் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர்

அருள்மிகு அண்ணாமலையார் தீர்த்தவாரி ஆற்றுத் திருவிழா

அன்பையும்… பண்பையும்… பாசத்தையும்… இந்த உலகத்திற்கு பறைசாற்றும்… நம் கலசப்பாக்கம் மண்ணின் மக்களை வணங்கி… எங்கள் பணியை தொடர்கிறோம்.

கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா ஆயத்தபணிகள் தொடங்கின.

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் மாசி மாதம் ஆறாம் தேதி 18.02.2021 வியாழக்கிழமை அன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவுள்ளது. அதற்க்கு ஆயத்தபணிகள்…

வி.பி.எஸ் இலவச தையல் பயிற்சி மையத்திற்கு தையல் மெஷின் வழங்கிய சார்பதிவாளர்.

அனைவருக்கும் வணக்கம் நமது விபிஎஸ் இலவச தையல் பயிற்சி மையத்திற்கு கலசப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றும் திருமதி திரிபுரசுந்தரி அவர்கள்அவர்கள் நன்கொடையாக தையல் மெஷின் ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளார்கள் அது இன்றைய…

கலசபாக்கம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கபட்டு வகுப்புகள் தொடங்கியது.

இந்த நிலையில் கலசபாக்கம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்புகளும் தொடங்கப்பட்டன, மகிழ்ச்சியோடு பள்ளியில் மாணவர்கள் வருகையை தொடங்கினர். பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்காணிக்க, கல்வித்துறை அதிகாரிகள் எந்நேரமும் பள்ளிகளில் ஆய்வு…

கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா.

கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “ஸ்ரீ அபித குஜலாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” கோவில் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் மாசி மாதம் ஆறாம் தேதி 18.02.2021…

வேலூர் மாவட்டத்தில் காளை விடும் தேதிகள்:

14.01.2021 அணைக்கட்டு 15.01.2021 அத்தியூர், பனமடங்கி 16.01.2021 சோழவரம், கிழ்முட்டுகூர், மூஞ்சூர்பட்டு 17.01.2021 கிழ்அரசம்பட்டு, புதூர், வீரசெட்டிபள்ளி 18.01.2021 சேர்பாடி, பாக்கம்பாளையம், இறைவன்காடு 20.01.2021 பெரிய ஏரியூர் 21.01.2021 மேல்மயில், கீழ்கொத்தூர், 24.01.2021 கம்மவான்பேட்டை…