Web Analytics Made Easy -
StatCounter

வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்தால் வீடு தேடி வரும் மருந்துகள்..!

கொரோனா உள்ளிட்ட எந்த மருத்துவத் தேவையாக இருந்தாலும், வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த 2 மணி நேரத்துக்குள் வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும் அடுத்த 2 மணி நேரத்துக்குள் வீடு தேடி…

முழு ஊரடங்கின் போது, அனுமதிக்கப்பட்டவை, அனுமதிக்கப்படாதாவை எவை?

◉ பால், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள் உள்பட மருத்துவத் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது. ◉ முழுஊரடங்கு அமலில் உள்ள நாள்களில், உணவகங்களில் காலை 6…

தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம்

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. * தமிழகத்தில் மே 10 ஆம் தேதி திங்கள்கிழமை…

அரசு காப்பீடு திட்டம் பெறும் வழிமுறைகள்:

அரசு காப்பீடு திட்டம் பெறும் வழிமுறைகள்: அருகில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட அலுவலகத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து VAO விடம் கையெழுத்து பெறவேண்டும். பின்பு அந்த விண்ணப்பத்தை…

COVID-19 மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதற்கான பட்டியல் அறிய!

தமிழகத்தில் COVID-19 மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதற்கான முழு விவரங்கள் அறிய ! அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு – stopcorona.tn.gov.in/beds.php தனியார் மருத்துவமனைகளுக்கு – tncovidbeds.tnega.org அனைத்து விவரங்களுக்கு – stopcorona.tn.gov.in

கலசபாக்கத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் வெற்றி பெற்றாா். இந்தத் தொகுதியில் கலசப்பாக்கம், ஜவ்வாது மலை, புதுப்பளையம், போளூா் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் அடங்கும். தொகுதியில் அதிமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம்,…

JB சாஃப்ட் சிஸ்டம் உழைப்பாளர் தினவிழா

உழைப்பாளர் தினவிழா கலசபாக்கம் JB சாஃப்ட் சிஸ்டம் அலுவலகத்தில் எங்களோடு வளரும் உழைப்பாளர்களுக்கு (விவசாயி, ஆச்சாரி, எலக்ட்ரீசியன், மேஸ்திரி, பெயிண்டர் ) நன்றி சொல்லி கௌரவித்து மே 1 தினமான தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்

சித்ரா பெளர்ணமியையொட்டி வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க…

மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்…

கீழ்பாலூர் கொரானா தடுப்பூசி முகாம்

கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம்ராம், தலைமையில் நடைபெற்றது குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அவர்களுடன் துணை…

கலசபாக்கம் பகுதியில் கோடை மழை

கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விடியற்காலை முதல் மின்னல், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கலசபாக்கம் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !

திருவண்ணாமலை மாவட்டம்‌, கலசபாக்கம்‌ ஒன்றியத்தில்‌, கலசபாக்கம்‌ ஊராட்சியில்‌ வீரியமிக்க 2 வது கொரோனா அலை மிக வேகமாக பரவுவதால்‌ பொதுமக்கள்‌ முக கவசம்‌ இல்லாமல்‌ வெளியில்‌ வரவேண்டாம்‌. முக கவசம்‌ வெளியில்‌ நடமாடுவோர் ‌…

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம்!

நமது கலசபாக்கம் அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

திருவண்ணாமலை மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அ.தி.மு.க.வின்  திருவண்ணாமலை மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது: திருவண்ணாமலை – பாரதிய ஜனதா கட்சி போளூர் – அக்ரி. கிருஷ்ணமூர்த்தி கலசப்பாக்கம்   வி.பன்னீர்செல்வம் செங்கம் (தனி) – நைனாக்கண்ணு கீழ்பெண்ணாத்தூர் – பாட்டாளி மக்கள்…

விவசாயிகள் ஒன்றுகூடல் – கலசபாக்கம்

5 மார்ச் 2021 அன்று கலசபாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயப்பொதுமக்கள் ஏரிக்கரை காளியம்மன் கோவிலில் கூடி மண்வளத்தைக் காக்க என்ன செய்யலாம் என்பதை ஒன்று கூடிவிவாதித்து ..கீழ்கண்ட ஆலோசனைகளை மேற்கொண்டு மண்வளத்தை பராமரிக்கவும்…

பணி அறக்கட்டளையின் முதல் மைல்கல்!!!

பணி அறக்கட்டளையின் முதல் மைல்கல்!!! லயன்ஸ் மற்றும் ரோட்டரி க்ளப் உடன் இணைந்து பணி அறக்கட்டளை நடத்திய *2021ஆம் வருட மாணவர் சேர்க்கை* தொடர்பான பதிவு. 21-02-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடந்த நேர்முக காணலில்…

வரும் 26-ம் தேதி திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் வர தடை

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான வரும் 26ம் தேதி மாலை 3.49 மணி முதல்…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயிலில்…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயிலில் இன்று (19.02.2021) மாசி மாத கிருத்திகையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.