Web Analytics Made Easy -
StatCounter

கலசப்பாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையார் ரத சப்தமி தீர்த்தவாரி!

தை மாதம் ரதசப்தமி தினத்தன்று அண்ணாமலையார் கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வதை காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஈசனின் சாபத்துக்கு உள்ளான பார்வதி பூமிக்கு வந்து தவம் இருந்தார். பிறகு அவர் ஈசனிடம்…

குழ‌ந்தைக‌ளுக்கான‌ பயிற்சி வகுப்புகள் : எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் குழந்தைகள் !

எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் குழந்தைகள் :எங்கள் கலசபாக்கம் பணியாளர்களும் உடன் பயிற்சி பெறும் குழந்தைகளும்,தங்கள் எண்ணங்களுக்கு வண்ணமும் வடிவமும்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்…அவர்களின் கற்பனையில் உருவாகட்டும் புது வாழ்வு…உயரட்டும் இந்த சமூகம்…மாண்புறட்டும் இந்த மண்ணும் மக்களும்…

ஆற்று திருவிழா 2022: சிறப்பு பரிசுகள் – வெள்ளி முலாம் பதித்த கடவுள் படங்களை பரிசாக வெல்லுங்கள்!

கலசபாக்கம் ஆற்றுதிருவிழாவை முன்னிட்டு சிறப்பு பரிசுகள்! நமது இணையத்தளத்தில், அருணா TVS வழங்கும் வெள்ளி முலாம் பதித்த கடவுள் படங்களை வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி… இந்த போட்டியில் நமது கலசபாக்கம் பகுதிகளைச் சேர்ந்த…

ஆற்று திருவிழா 2022: சிறப்பு பரிசுகள் – இஸ்திரிப் பெட்டி (IRON BOX) பரிசாக வெல்லுங்கள்!

கலசபாக்கம் ஆற்றுதிருவிழாவை முன்னிட்டு சிறப்பு வாராந்திர பரிசுகள்! நமது இணையத்தளத்தில், முருகன் ஸ்டோர்ஸ் வழங்கும் இஸ்திரிப் பெட்டி (IRON BOX) பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி… இந்த போட்டியில் நமது கலசபாக்கம் பகுதிகளைச்…

ஆற்று திருவிழா 2022: சிறப்பு பரிசுகள் – நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தொகுப்பு பரிசாக வெல்லுங்கள்!

கலசபாக்கம் ஆற்றுதிருவிழாவை முன்னிட்டு சிறப்பு வாராந்திர பரிசுகள்! நமது இணையத்தளத்தில், நலம் நாட்டு சர்க்கரை வழங்கும் நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தொகுப்பு பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி … இந்த போட்டியில்…

ஆற்று திருவிழாவிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன!

கலசபாக்கத்தில் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான ( 31.01.2022 ) அன்று பந்தக்கால் நடப்பட்டதை தொடர்ந்து, இன்று ( 04.02.2022 ) பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும்!

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையதுறை தலைவர் தகவல். போட்டி தேர்வுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதால் இனி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும்,…

நகர்ப்புற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04.02.2022) மாலையுடன் நிறைவடைகிறது!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04.02.2022) மாலையுடன் நிறைவடைகிறது; வரும் 7ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

தமிழகம் முழுவதும் கொரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் !

தமிழகம் முழுவதும் 600 மையங்களில் கொரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. சென்னையில் 160 மையங்களில் பூஸ்டர் டோஸ் முகாம் செயல்படுகிறது.

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா !

போளூர் அடுத்த அம்மன் கோவில் படைவீடு (படவேடு)அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்ஸ்ரீ உமாமகேஸ்வரி சமேத ஸ்ரீ சோமநாதீஸ்வர் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் கிழக்குப்புற ஐந்து நிலைஇராஜகோபுர நூதன குடமுழக்குப் பெருவிழா, தை மாதம்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது !

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள், பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல பிப்ரவரி 20 ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ பொது பிரிவுக்கு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு !

தமிழகத்தில் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வரும் 7ம் தேதி சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரி…

ஆற்று திருவிழாவிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன !

கலசபாக்கத்தில் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நேற்று நடப்பட்டதை தொடர்ந்து, இன்று (02.02.2022) பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேர்வர்களுக்கு TNPSC முக்கிய அறிவிப்பு !

TNPSC இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வரும் 28-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே…

ஆற்று திருவிழாவிற்கான பந்தல்கால் நடப்பட்டது !

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டு, செய்யாற்று ஆற்றங்கரை பகுதிகளை சுத்தம் செய்து ஆயத்த பணிகள் நடைபெற்றன.

இந்த வார பரிசுப்போட்டி: வெள்ளி நாணயங்கள் பரிசாக வெல்ல நீங்கள் தயாரா?

மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (பிப்ரவரி 2 முதல் 8 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு வெள்ளி நாணயங்கள்…

குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

குரூப்-4 பணிக்கு தகுதி பெற்றவர்களுக்கான 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 15-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை http://tnpsc.gov.in இணையதளத்தில்…

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. 100 சதவீத மாணவர்களுக்கு அனுமதி !

40 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று (பிப். 1ம் தேதி) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த முறை பள்ளி, கல்லூரிகளில் 100 சதவீத மாணவர்களையும் அமர…

10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு !

10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு.புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் வெளியீடு. அதன் விவரம் நகராட்சிகள் : திருவண்ணாமலை – 04175 222248 ஆரணி – 04173 226328 செய்யாறு – 04182…

நலம் நாட்டு சக்கரை !

நமது உடல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க நாட்டு சர்க்கரை உதவுகின்றது. கலப்படமற்ற, சுத்தமான இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டுச்சக்கரை மொத்தமாகவும் சில்லறையாகவும் இங்கு கிடைக்கும். இடம் : சாலையனூர், கலசபாக்கம் வட்டம். கைபேசி…

கலசபாக்கம் உழவர் பயிற்சி தொடக்க விழா !

நமது பகுதி உழவர்களுக்கு தேவையான அடிப்படை எளிய முன்னெடுப்பு உழவர் பயிற்சி இன்று (31.01.2022) இடம் : கலசபாக்கம் கருணீக்கள் தெரு, திரு.அ.மீனாட்சிசுந்தரம், அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.