Web Analytics Made Easy -
StatCounter

வரும் 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நியாய விலைக் கடைகள் செயல்படும்!

தமிழகத்தில் வரும் 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நியாய விலைக் கடைகள் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவிப்பு.

தை மாத அமாவாசை சனி மகாபிரதோஷம் !

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் தை மாத அமாவாசை சனி மகாபிரதோஷம் : பிரதோஷ நாயகர் திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சுற்றி வலம் வரும் காட்சி.

இலக்கை நிர்ணயித்தலே வெற்றியை நோக்கிய பயணத்தின் முதல்படி !

இலக்கில்லாத பயணத்தில் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை; அதுபோல இலக்கு நிர்ணயிக்கப்படாத வாழ்க்கையும், வாணிபமும் எந்த முன்னேற்றமும் காண்பதில்லை.இலக்கை நிர்ணயித்தலே வெற்றியை நோக்கிய பயணத்தின் முதல்படி.எத்தனை தூர பயணம் ஆயினும் முதல் அடி எடுத்துவைப்பதில்…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாராந்திர பயிற்சி பற்றிய சந்திப்பு !

JB Soft System, கலசபாக்கம் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், பயிற்சி எடுப்பவர்களுக்கும் எங்கள் மேலாண் இயக்குனர் திரு ஜெ. சம்பத் அவர்கள் வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் பயிற்சி வழங்கினார்.JB Soft System Kalasapakkam.

தமிழ்நாடு அரசு கூட்டுறவு தணிக்கைத் துறையில் வேலை !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பதவி : Assistant Director of Co-operative Audit சம்பளம் : ரூ. 56,100 –…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி,…

பிரீபெய்டு திட்டங்களின் செல்லுபடி காலம் 30 நாட்களாக நிர்ணயம்!

பிரீபெய்டு திட்டங்களின் செல்லுபடி காலம் 30 நாட்களாக நிர்ணயிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவு.

வாரந்தோறும் பரிசு மழை: காப்பர் பாட்டம் கடாய் (SS Copper Bottom Kadai) பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு காப்பர் பாட்டம் கடாய் (SS Copper Bottom Kadai) பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. திருமதி.பேபி – விண்ணுவாம்பட்டு திரு.ஜெயக்குமார் – பில்லூர் திரு.சங்கர் – அருணகிரிமங்கலம் தேர்வு…

பிப்ரவரி 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் நாளை வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட் நாளை ( ஜனவரி.28 ) வெளியிடப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் பிப்ரவரி மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளத்தில் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது!

தமிழகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு…

நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி!

நாளை முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது! – தமிழ்நாடு அரசு

கலசபாக்கம் உழவர் பயிற்சி தொடக்க விழா!

இது உழவர்களுக்கு தேவையான அடிப்படை எளிய பயிற்சியின் ஒழுங்கு செய்வதற்கு முன்னெடுப்பு. இடம்: திரு.அ.மீனாட்சிசுந்தரம், அவர்களின் இல்லம், கருணீக்கள் தெரு, கலசபாக்கம். நாள் : 31.01.2022 நேரம்: காலை 9 மணி முதல் 10…

பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை!

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைத்துள்ளோம். – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது!

மைக்ரோசாப்ட் & அல்ஃபாபெட் மென்பொருள் நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்களான சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1950 என்ற இலவச வாக்காளர் உதவி எண் பற்றிய விவரம்!

#GoCall | வாக்காளர் பதிவு நடைமுறை குறித்த விவரங்கள் தேவையானால் ? உங்கள் மாவட்ட STD Code – வுடன் 1950 என்ற இலவச வாக்காளர் உதவி எண்ணை பயன்படுத்தி விபரங்களை பெறலாம்.

கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்திருக்கிறது!

3 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று எண்ணிக்கை – நேற்றைய எண்ணிக்கையை விட 50,190 வரை குறைந்திருக்கிறது. – மத்திய சுகாதாரத்துறை

தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் வெளியீடு !

15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 25.75 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது முன்களப்பணியாளர்களுக்கு 13.01 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மருத்துவப் பணியாளர்களுக்கு 9.70 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை

போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்காக கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை!

அரசு பணிகளில் பணியாற்ற விரும்புவோருக்கு என போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராவோருக்காக கல்வி தொலைக்காட்சியில் தனி அலைவரிசை உருவாக்கப்பட்டு பாடங்கள் கற்பிக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய இளைஞர்களுக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ 2017, 2018, 2019-ஆம்‌ ஆண்டுகளில்‌ தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத்‌ தவறிய பதிவுதாரர்களுக்கு மார்ச்‌: 1-ஆம்‌ தேதி வரை புதுப்பித்துக்‌ கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச்‌ சேர்ந்த இளைஞர்கள்‌,…

தமிழக சுகாதாரத்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை !

தமிழக சுகாதாரத்துறையில் கிராமப்புற செவிலியர் மற்றும் ஏ.என்.எம்., பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. காலியிடங்கள் : 39 கல்வித்தகுதி : +2 க்கு பிறகு இரண்டாண்டு ஏ.என்.எம்., படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: கல்வித்தகுதி…

கலசபாக்கம் மேல் தெரு, வேதவள்ளி அம்மாள் இறைவனடி சேர்ந்தார்

கலசபாக்கம் மேல் தெரு இராமலிங்கம் ஆசிரியர் அவர்களின் தாயார் வேதவள்ளி அம்மாள் இன்று (25 ஜனவரி 2022, செவ்வாய்) அதிகாலை 1மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். அம்மையாரின் மறைவிற்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறோம்.…

குட் நியூஸ். “கரோனா தொற்று வேகம் சற்று குறைகிறது “இந்தியாவின் ரிப்போர்ட் .!!

இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த…