ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்!
10,12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். தேர்வு எழுதிய பள்ளிகள் வாயிலாகவோ அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
