கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்!
காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜன. 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 20ம் தேதி வரை விடுமுறை அறிக்கப்பட்ட நிலையில் 31ம் தேதி வரை…
14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு. பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில்…
தமிழ்நாட்டின் முழு ஊடகங்களுக்கு அவசியமில்லை; மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், கொரானா கட்டுப்பாடு விதிமுறைகள் கடைபிடித்து மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நோக்கம். – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வரும் ஜனவரி 17ம் தேதி திங்கள்கிழமை அரசு விடுமுறை. – தமிழக அரசு அறிவிப்பு
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அதிக சிகிச்சை வசதியுடன் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், தமிழக அரசு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சரின் விரிவான…
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொரானா பரவல் காரணமாக நேரக் கட்டுப்பாடு கோவில் நிர்வாகம் அறிவிப்பு, காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி நேரம், பக்தர்கள் கடற்கரைக்கு செல்ல…
ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காண 4 அலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்…
கலசபாக்கம் அருள்மிகு திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அருள்மிகு முருகன் சன்னதியில் அமைந்துள்ள இரண்டு சோழர் காலத்து கல்வெட்டுகள்!
தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திங்கள்கிழமை தெரிவித்தார். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் கரோனா பரவல் காரணமாக…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள் என மக்கள் வசதிக்கேற்ற இடங்களில் சிறப்பு முகாம்கள்…
“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11-ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன” – போக்குவரத்துத்துறை அறிவிப்பு
இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி பணி தொடங்கியது. அதனை ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார். இதில் அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி…
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 1800 425 6151,…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில்…
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்.. எதற்கெல்லாம் அனுமதி? – மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும் – பெட்ரோல் பங்குகள் செயல்படும் – புறநகர் ரயில் சேவை செயல்படும் – திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு பத்திரிக்கைகளுடன்…
நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில், பொங்கல் விழா முன்னிட்டு இந்த வாரம் வாழ்த்துக் கடிதம் எழுத பயிற்சி அளிக்கப்பட்டது!
போளூர் கோட்டத்தில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்கள், விவசாயி மின் இணைப்பு தொடர்பாக பெயர் மற்றம் மற்றும் புல எண் மாற்றம் கோரும் விண்ணப்பதார்கள் வரும் 10ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி…
கலசபாக்கம் வட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் இன்று 07-01-2022 மாலை 4.45 மணியளவில், கொரானா மூன்றாம் அலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசின் கட்டுபாடுகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த தமிழக அரசின்…
இந்த வாரத்தின் மற்றுமொரு பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (ஜனவரி 7 முதல் ஜனவரி 14 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு நான்-ஸ்டிக்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது.…
கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச கடிகாரம் (Clock) பரிசு வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. திரு. லக்ஷ்மணன் – பில்லூர் திரு.வெங்கடேசன் – கலசபாக்கம் திருமதி.ருத்ரா- கலசபாக்கம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு…
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றவர்கள்:- திரு.பானுமூர்த்தி – துருகம் (கைத்தறி நெசவாளர் -ஜனாதிபதி விருது பெற்றவர்) திரு மோகன் – ராணிப்பேட்டை (மண் பொம்மை கலைஞர்) தர்மலிங்கம் – படவேடு (மண்பாண்டக் கலை பயிற்சி ஆசிரியர்)…
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். உடற்பயிற்சிக்…
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 27 ஆயிரத்து 340 ஆண்கள், 10 லட்சத்து 74 ஆயிரத்து 89 பெண்கள், 101 மூன்றாம்…