The cost of gold has decreased by Rs. 136 per sovereign on Tuesday Morning (November 08, 2022). The cost of the gold rate has decreased by Rs. 17 per…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷ வழிபாடு!
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 05.11.2022 அன்று ஐப்பசி மாத பெளர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
Tiruvannamalai Devotees Hostel Yatri Niwas Rooms Details
Arulmiku Arunachaleswarar Temple, Tiruvannamalai Devotees Hostel Yatri Niwas Rooms Details: Room Type Nomber of Person Continental Plan Tax Total Club Romm A/C 1 Adult 600.00…
பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்!
பௌர்ணமி அன்று அன்னதானம் செய்ய விரும்பும் தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்: • எந்த காரணத்தை முன்னிட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. •…
திருவண்ணாமலையில் அன்னதானம் செய்ய 12 இடங்களில் மட்டுமே அனுமதி!
திருவண்ணாமலை 07.11.2022 பௌர்ணமியான இன்று அன்னதானம் செய்ய 12 இடங்களில் மட்டுமே அனுமதிகப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்னதானம் செய்ய அனுமதி அளிக்கப்படும் இடங்கள்: • திரௌபதி அம்மன் கோயில் அருகில் •…
Gold Rate Increased Today Morning (07.11.2022)!
The cost of gold has increased to Rs. 40 per sovereign on Monday Morning (November 07, 2022). The cost of the gold rate has increased to Rs. 5 per…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தீப விழா ஏற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2022 முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை உயர் அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் தலைமையில்…
Gold Rate Increased Today Morning (05.11.2022)!
The cost of gold has increased to Rs. 424 per sovereign on Saturday Morning (November 05, 2022). The cost of the gold rate has increased to Rs. 53 per gram.…
திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளானந்தல் வருவாய் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு!
திருவண்ணாமலை வட்டம் தெள்ளானந்தல் வருவாய் கிராமத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் திருவண்ணாமலை மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புக்காக ரூ. 3.20 கோடி மதிப்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்…
நவம்பர் மாதத்திற்கான திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நேரம்!
நவம்பர் மாதத்திற்கான (ஐப்பசி) திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் நவம்பர் 7 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 04.15 மணிக்கு தொடங்கி மறுநாள்(08.11.2022) செவ்வாய்கிழமை மாலை 04.31 மணிக்கு நிறைவடைகிறது.
கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் பலக்ராதீஸ்வரர் கோவிலில் வரும் 7ம் தேதி அன்னாபிஷேகம்!
உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவை படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, வரும் நவம்பர் 7ம் தேதி கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நவ.7 ஆம் தேதி நடை அடைப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் (07.11.2022) அன்று அன்னாபிஷேகம் நடைபெறுவதால் அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. நவம்பர் 7 மற்றும் 8 ஆம் நாளில்…
நவம்பர் 8 ஆம் தேதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!
சந்திர கிரகணத்தையொட்டி வருகிற 8 ஆம் தேதி மதியம் 2: 39 மணி வரை சந்திரகிரகணம் நிகழ்கின்றது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் (8.11.2022) அன்று காலை 8: 40 மணியில் இருந்து இரவு…
The Lifetime Achievement Award was presented to former DGP IPS Sri Vaikunda Venkatachari
Respected Former Director of Police Mr. Vaikunth Venkatachari honored with Lifetime Achievement Award on behalf of Hellocity.
MEMBERSHIP Opportunity in ADVERTISING CLUB MADRAS is open now
The 65-year old Advertising Club, organises a grand Annual award event, AD TALKS – a regular Guest speaker meeting on Specialised topics, PGDA Course, Quiz…
Gold Rate Decreased Today Morning (04.11.2022)!
The cost of gold has decreased by Rs. 72 per sovereign on Friday Morning (November 04, 2022). The cost of the gold rate has decreased by Rs. 9 per…
கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து குறைவு!
கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து தற்போது குறைந்து செல்கின்றது. மிருகண்டா அணையிலிருந்து திறக்கப்பட்ட நீரை சுற்று வட்டார கிராமங்களின் ஏரிகளில் நிரம்ப செய்து வருகின்றார்கள்.
கலசபாக்கத்தில் வார சந்தையில் இந்த வார சந்தை நிலவரம்!
கலசபாக்கத்தில் இயற்கை விவசாயிகள் நடத்தும் வார சந்தையில் இந்த வாரம், அரிசி வகையில் பலவகையான மரபு அரிசி வகைகள், குள்ளங்கார், இரஸ்தாலி, உள்ளிட்ட கார்த்தி பட்டத்திற்கு ஏற்ற விதை நெல் காய்கறி வகைகள் கொத்தமல்லி,…
Gold Rate Decreased Today Morning (03.11.2022)!
The cost of gold has decreased by Rs. 208 per sovereign on Thursday Morning (November 03, 2022). The cost of the gold rate has decreased by Rs. 26 per…
புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்!
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற நவம்பர் 11ஆம் தேதிக்குள் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைன் சேவை தொடக்கம்!
வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை புதுப்பிப்பதற்காக நிறுத்து வைக்கப்பட்டிருந்தது. கூடிய விரைவில் புதிய வழிகாட்டுதலின் நெறிமுறைகளின் அடிப்படையில் Online Application விரைவில் வெளியிடப்படும் என்ற அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சட்டப்படியான…
அண்ணாமலையார் திருக்கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நெய் காணிக்கை சிறப்பு கவுண்டர் தொடக்கம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாக்காக நெய் காணிக்கை சிறப்பு கவுண்டர் தொடக்கம் மற்றும் இணையதளத்தின் வாயிலாக செலுத்தும் வசதி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. www.annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் நெய் காணிக்கை…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று(02.11.2022) ஒரு நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் அவர்கள் உத்தரவு.
ஏழாம் நாள் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவில் ஆறாம் நாள் (30.10.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சூரனை வதம் செய்யப்பட்ட பின் ஏழாம் நாளான…
கலசபாக்கத்தில் குடிநீர் செல்லும் உடைந்த குழாய் சரி செய்யப்பட்டது
கலசபாக்கம் பகுதியில் குடிநீர் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் ஊராட்சி மன்ற தலைவர் திரு.பவுன் வெள்ளிக்கண்ணன் அவர்கள் மூலம் உடைந்த குழாய் நேற்று சரி செய்யப்பட்டது.

