Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள திரு.சந்தீப் நந்தூரி அவர்கள்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021. இன்றே வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்வீர். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்: 21.11.2020, 22.11.2020 சனி, ஞாயிற்றுக்கிழமை 12.12.2020, 13.12.2020 சனி, ஞாயிற்றுக்கிழமை படிவம்…

குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு 28 ஏரிகளுக்கு 12 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஆணை

திருவண்ணாமலை மாவட்டம்‌, செங்கம்‌ வட்டம்‌, குப்பநத்தம்‌ நீர்த்தேக்கத்திலிருந்து 2020-21ஆம்‌ ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர்‌ திறந்துவிட வேளாண்‌ பெருமக்களிடமிருந்து வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம்‌, செங்கம்‌ வட்டம்‌, குப்பநத்தம்‌ நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 28 ஏரிகளுக்கு 17.11.2020…

திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் வேலை

திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: பணிப் பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் காலியிடங்கள்: 80 சம்பளம்: ரூ.35,400 –…

திருவண்ணாமலை மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார் .சென்னை மாநகராட்சி உதவி ஆணையராக (கல்வி) பணியாற்றிய கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கடந்த 31-08-2017-ம் ஆண்டு பொறுப்பேற்றார். தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியராக…

தீபத் திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை : மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அலுவலக திறப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தை, நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று ஆயுத பூஜை நன்னாளில் திறந்து வைத்தார்.

காவலர் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் – கலசப்பாக்கத்தில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ சொந்த செலவில் தொடங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் காவலர் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் மற்றும் உடற்கூறு பயிற்சி வகுப்பை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய…

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் அதிகபட்ச மழை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் நேற்று அதிகபட்ச அளவாக 52 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கான காவலர் போட்டி தேர்வு பயிற்சி மையம்

உடற்கூறு பயிற்சி வகுப்பை துவக்கி வைக்க வருகை தரும்… திரு வி. பன்னீர்செல்வம் MLA கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் திரு J. சம்பத் தொழிலதிபர் JB Soft System அவர்களையும் (மாணவர் சார்பாக)…

ஆகஸ்ட் 15: கிராமசபை கூட்டம் ரத்து

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தோற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை…

ஆடி கிருத்திகை பெருந்திருவிழா ரத்து

கொரோனா தோற்று பரவுதலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஆடி கிருத்திகை பெருந்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கீழ்பாலூர் ஸ்ரீபட்டாபிராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

இன்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கலசபாக்கம் அடுத்துள்ள கீழ்பாலூர் ஸ்ரீபட்டாபிராமர் கோவிலில் இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மணலூர்பேட்டை ரோட்டில் புதிய மனைப்பிரிவு அனுமதி அலுவலகம்

திருவண்ணாமலையில் இருக்கும் மக்களின் தேவைக்காக மணலூர்பேட்டை ரோட்டில் எண்.27 என்ற முகவரியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மக்கள் இனி கட்டட மற்றும் மனைப்பிரிவு அனுமதிகள் பெற வேலூர் மண்டல…

கலசபாக்கம் அரசு பள்ளிகளின் +2 தேர்ச்சி விவரம்

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) வெளியானது. நமது கலசபாக்கதில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதம்…

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர் பதவிக்கு நேரடி பணி நியமனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட விற்பனையாளர் பணிகளுக்கு நேரடி ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். www.drbtvmalai.net/

ஆன்லைன் ஆர்டர் மூலம்: கலசபாக்கத்தில் வீட்டு உபயோக பொருட்கள் உங்கள் இல்லம் தேடி…

அன்புடைய கலசபாக்கம் மக்களுக்கு வணக்கம்!!! உங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை தரமானதாகவும் விலை குறைவானதாகவும் ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டில் இருந்தபடியே பாதுகாப்புடன் பெற விருப்பமுள்ளவர்கள்…

11 பழங்கள் ரூபாய் 10 மட்டுமே…

எங்களது JB AGRO FOODS தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட, இயற்கை முறையில் விளைந்த மருத்துவ குணமிக்க எலுமிச்சம் பழம் விற்பனைக்கு 11 எலுமிச்சம் பழம் பத்து ரூபாய் மட்டுமே …. கலசபாக்கத்தை சுற்றி இலவச டோர்…

கலசபாக்கத்தில் இன்று முதல் Bank OF India ATM சேவை துவக்கம்

கலசபாக்கத்தில் இன்று முதல் Bank OF India ATM சேவை துவங்கப்பட்டது. Bank of India இருக்கும் இடத்தில் (மேல் தெருவில்) ATM உள்ளது, அனைவரும் பயன்படுத்தவும்.

கலசபாக்கம் JB SOFT SYSTEM நிறுவன தலைவர் திரு.J சம்பத் அவர்களின் தந்தையார் முதலாம் ஆண்டு நினைவு தின அஞ்சலி

கலசபாக்கம் JB SOFT SYSTEM நிறுவன தலைவர், திரு.J சம்பத் அவர்களின் தந்தையார் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, அண்ணாரது திருவுருவப்படத்திற்கு…