திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே பழங்கோவில்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே “சப்த கைலாசங்கள்’ மற்றும் சப்த கரைகண்டேஸ்வரர்” கோவில்கள் உள்ளன. அன்னை காமாட்சி சிவபெருமானின் இடப்பாகம் பெற காஞ்சிபுரம் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் போது வாழைப்பந்தலில் மண்ணால் சிவலிங்கம் பிரதிட்டை…