Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 2

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (08.04.2022) இரண்டாம் நாள் இரவு இந்திர விமானம் வீதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலையில் புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்!

திருவண்ணாமலையில் ரூ. 38.74 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம்! Day 1

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவம்! விநாயகர்-முஷிக வாகனம், சுவாமி- அதிகார நந்தி வாகனம்!

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி!

கிரிவலத்தின் போது தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதானம் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அன்னதானம் அளிக்க விரும்புபவர்கள் வருகிற 14-ந் தேதிக்குள் (வியாழக்கிழமை) https://foscos.fssai.gov.in…

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா!

கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழா இன்று (07.04.2022) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை விவரம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் செலுத்தப்படும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படும். அதன்படி நேற்று, பங்குனி மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள் ஒரு கோடியே, 23 லட்சத்து, 72 ஆயிரத்து, ஐந்து ரூபாய்…

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கலசபாக்கம்!

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் விவசாயிகள் சந்தை இம்மாத தலைப்பு : ஊர்தோறும் உணவுத்திருவிழா நாள் : 05/04/2022 நேரம் : • 10 மணி முதல் 1 மணி வரை கலந்துரையாடல், •…

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு முதல் முறையாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கணினி வழி போட்டி தேர்வை அறிவித்துள்ளது!

தமிழக சமூக பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவியில், 16 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்வு ஜூன் 19 காலை…

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் பவர் பாயிண்ட் அனிமேஷன் படங்கள் பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் பவர் பாயிண்ட் அனிமேஷன் படங்கள் பயன்படுத்துவது பற்றி (PowerPoint Animation Pictures) கற்பிக்கப்பட்டது.

ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவப் பத்திரிக்கை!

  திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கலசபாக்கம் பகுதியில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமிக்கு நாளது பிலவ வருடம் பங்குனி மாதம் 24 ஆம் நாள் 7.04.2022 வியாழக்கிழமை முதல்…

வாரந்தோறும் பரிசு மழை: Travel Backpack பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வார பரிசு போட்டியில் பயண முதுகு பை (Travel Backpack) பரிசாக வென்ற நமது கலசபாக்கம்.காம் பார்வையாளர்கள்… 1. செல்வி.ஸ்ரீநிதி – விண்ணுவாம்பட்டு 2. திரு.தீபன் – அலங்காரமங்கலம்…

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பங்குனி மாத பிரதோஷம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் லைவ் மியூசிக் ஷோ!

திருவண்ணாமலையில் உள்ள ஆண்டாள் சிங்கார வேலன் மண்டபத்தில் (02.04.2022) சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஊரான் வழங்கும் லைவ் மியூசிக் ஷோ பேண்ட் (கிழக்கு வாசி) நடைபெறவிருப்பதால் அனைவரும் அதில் கலந்து கொண்டு மகிழ…