தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற “வீதி விருது விழா” நிகழ்ச்சியில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்காக, நமது கலசபாக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு KV ரமேஷ் அவர்களுக்கு சிறப்பு விருதினை தமிழக கல்வி அமைச்சர்…
இன்று முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வினியோகிக்க இருப்பதன் காரணமாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளுக்கு தினமும் 150 முதல் 200 பேர் மட்டும் பரிசு பொருட்களை…
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.01.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை…
சுற்றுலாத் தலமாக மாறி காட்சியளிக்கும் கலசபாக்கம் செய்யாற்றின் ஆனைவாடி தடுப்பணை! அதில் இளைஞர்கள் மீன் பிடித்து விளையாடினர்
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத்தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும். – அமைச்சர் அன்பில் மகேஷ்
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் நேற்று (02-01-2022) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத அமாவாசை தேய்பிறை பிரதோஷம் முன்னிட்டு (31.12.2021) நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
10, 11 & 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படும், தடுப்பூசி செலுத்த மாணவ மாணவிகள் பெற்றோருடன் வர வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் உடனிருக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு…
இன்று (31.12.2021) கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குழந்தைகளுக்கான இலவச கணினி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
மக்களே! இந்த வாரத்தில் மற்றுமொரு பரிசுப்போட்டி! கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இதே வாரத்தில் (டிசம்பர் 30 முதல் ஜனவரி 6 வரை) நமது இணையதளத்தில் உங்களுக்கு Wall-Clocks (சுவர்கடிகாரங்கள்)…
மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (டிசம்பர் 29 முதல் ஜனவரி 5 வரை) நமது இணையதளத்தில் உங்களுக்கு Wall-Clocks…
கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச குளிர்கால போர்வைகள் (Winter Blankets) பரிசு வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. 1. திருமதி.லாவண்யா – அருணகிரிமங்கலம் 2. திருமதி.ஸ்வேதா – பில்லூர் 3. திரு.விக்னேஷ்…
திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இன்று காலை 9 மணி முதல் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் 1-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை…
டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது! டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு பாட திட்டங்களை அறிய…
கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரம் பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம், கடலாடி அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் பிற்பகல் 3 மணி அளவில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு…
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ரைட்ஸ் திட்டத்தினை செயல்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்த பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. காலியிடம் புரோகிராம் ஆபிசர் 27, டைப்பிஸ்ட் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 2, அசிஸ்டென்ட் 7, டேட்டா…
கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச லஞ்ச் ஹாட் பாக்ஸ் [LUNCH HOT BOX] பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. 1. திருமதி.சந்தியா – கலசபாக்கம் 2. திரு.விக்னேஷ் – கலசபாக்கம்…
மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (டிசம்பர் 23 முதல் 28 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு Winter Blankets…
திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நேற்று ரமணரின் 142ம் ஆண்டு ஜெயந்தி விழாவையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பாடினார். மகான் ரமணரின் ஜெயந்தி விழா, ஆண்டுதோறும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணர் பிறந்த…
2014 – 2019 வரை ஆறு ஆண்டுகள் வேலை வாய்ப்பு துறை அலுவலகத்தில் புதுப்பிக்க (Renewal) தவறியவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள். 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வேலை வாய்ப்பு துறை…
பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படும் நியாயவிலை கடைகளுக்கு (Ration shop) 2022ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1) பொங்கல் : 14-01-2022 வெள்ளிக்கிழமை 2) தைப்பூசம் : 18-01-2022 செவ்வாய்கிழமை…
நேற்று (20.12.2021) மின் சிக்கனம் சேமிப்பு குறித்து மேற்பார்வை பொறியாளர்/திருவண்ணாமலை அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்!