Web Analytics Made Easy -
StatCounter

மாணிக்கவாசகர் உற்சவம் – ஒன்பதாம் நாள் மாலை

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் “மாணிக்கவாசகர் உற்சவம்”ஒன்பதாம் நாள் மாலை நடராஜர் சிவகாமி அம்மன் அலங்காரம்  தீபாராதனை நடராசர் ‌சிவகாம சுந்தரி ஆயிரம் கால் மண்டபம் புறப்பாடு நாளை காலை ஆருத்ரா தரிசனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16768 சிறப்பு பேருந்துகள் !

சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகளும்…

பொங்கல் சிறப்பு பேருந்து சேவை குறித்து அரசு அறிவிப்பு – முழு விவரம்

சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 பொங்கல் சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகளும்…

கலசபாக்கத்தில் நாளை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பற்ற 18-35 வயது நிரம்பிய ஆண், பெண், இருபாலர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் படிக்காத…

கலசபாக்கம் அடுத்த காஞ்சி பகுதிகளில் நாளை மின்தடை!

நாளை ( 21.12 2021) செவ்வாய்க்கிழமை மின்மாற்றி திறன் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காஞ்சி துணைமின் நிலைய பகுதிகளான காஞ்சி,நம்மியந்தல், பெரியகுளம்,…

குழந்தைகளுக்கான ஆங்கிலம் அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 20 டிசம்பர் 2021

ஆங்கில அறிவு அதிகரிக்கும் நோக்கத்தோடு கலசபாக்கம் பகுதியில் மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி வகுப்புகள் நமது கலசபாக்கம்.காம் மூலம் தொடங்கப்பட்டு வகுப்புகள் இன்று (18.12.2021) நடைபெற்றது.

தமிழ்நாட்டில் இன்று 15வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் இன்று 15வது மெகா தடுப்பூசி முகாம்; 50,000 இடங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும். தகுதியானவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறவலியுறுத்தல்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் – மார்கழி பிரதோஷம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் முன்னிட்டு (16.12.2021) நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கலசபாக்கம் நூலகத்தின் மாதாந்திர வாசகர் கலந்துரையாடல் நிகழ்ச்சி!

கலசபாக்கம் நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (19/12/ 2021) காலை 10 மணி அளவில் வாசகர் வட்டம் நடக்க இருப்பதால் அனைத்து வாசகர்களுக்கும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்!

மார்கழி பவுர்ணமி : திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை

மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு வரும் டிசம்பர் (18.12.2021, 19.12.2021) தேதிகளில் திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல…

ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாத சாமி தரிசனம்

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (16.12.2021) மார்கழி மாத முதல் நாள் மற்றும் கிருத்திகையையொட்டி திரளான பக்தர்கள்…

மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நேற்று (15.12.2021) மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு நடராஜர் அலங்காரம் தீப ஆராதனை பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வாரந்தோறும் பரிசு மழை: oneplus Earphones பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச oneplus Earphones பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. 1. பிரியா – கலசபாக்கம் 2. புவனேஷ் – பில்லூர் 3. பிரகாஷ் – கலசபாக்கம்…

வாரம் தோறும் பரிசு மழை: இந்த வார பரிசு – லஞ்ச் ஹாட் பாக்ஸ் [LUNCH HOT BOX]

மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (டிசம்பர் 15 முதல் 22 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு லஞ்ச் ஹாட்…

மாணிக்கவாசகர் உற்சவம் நான்காம் நாள் இரவு

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் மாணிக்கவாசகர் உற்சவம் வீதி உலா. நடராசர் ‌‌‌‌சிவகாம சுந்தரி சிறப்பு அலங்காரம் தீபாராதனை

பர்வதமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை

கலசப்பாக்கம் அருகே பர்வதமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். மேலும், மலையடிவாரத்தில் கோவில் மாதிமங்கலம் பகுதியில் உள்ள, கரைகண்டீஸ்வரர் கோவிலில் தனுர்…

கலசபாக்கம் மின்சார வாரியம் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு வார விழா 2021

மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா – 2021 (14-12-2021 முதல் 20-12-2021) வரை • குண்டு பல்புகளுக்கு பதிலாக CFL அல்லது LED விளக்குகளை பயன்படுத்தவும். • பகலில் இயற்கை காற்றையும்,…

மாணிக்கவாசகர் உற்சவம் மூன்றாம் நாள் இரவு

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்  மாணிக்கவாசகர் உற்சவம் மூன்றாம் நாள் இரவு (13.12.2021) நடராஜர் அலங்காரம் தீபரதனை

TNPSC குரூப் 4 தேர்வு.. என்னென்ன பதவிகள்?.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தமிழக அரசுத்துறைகளில் வரும் 2022-ஆம் ஆண்டில் நடத்தப்பட இருக்கும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகள் மூலம் 11,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்…

கேட்டவரம்பாளையத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்!

‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் நேற்று கேட்டவரம் பாளையத்தில், பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் உற்வசம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். மாணிக்கவாசகர் உற்வசம் இரவு அருள்மிகு நடராசர் அருள்மிகு சிவகாம சுந்தரி பூரண அலங்காரத்துடன் தீபாரதனை

கலசபாக்கம்.காம்-ல் பணிச்சூழலியல் (ergonomics) எனப்படும் உடற்பயிற்சி செய்யும் முறைகளை பயிற்றுவிக்கப்பட்டன: 11 டிசம்பர் 2021

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் பிசியோதெரபி டாக்டர் திரு.தனஞ்ஜெயன், ஸ்பெக்ட்ரம் பிசியோ, பெங்களூர் அவர்கள் அலுவலக ஊழியர்களுக்கு பணிச்சூழலியல் (ergonomics) எனப்படும் உடற்பயிற்சி செய்யும் முறைகளை பற்றி பயிற்சி அளித்தார்.

கலசபாக்கம்.காம்-ல் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி செய்யும் முறைகளை பயிற்றுவிக்கப்பட்டன: 11 டிசம்பர் 2021

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் பிசியோதெரபி டாக்டர் திரு.தனஞ்ஜெயன், ஸ்பெக்ட்ரம் பிசியோ, பெங்களூர் அவர்கள் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி செய்யும் முறைகளை பற்றி பயிற்சி அளித்தார்.

தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் இன்று (11.12.2021) நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு…