திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (28.4.2022) வியாழன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உச்சி கால சங்காபிஷேகம் நடைபெறும்.
புதிய மின் கம்பங்கள் பொருத்தும் பணி-கலசபாக்கம் பஜார் வீதி!
கலசபாக்கம் பஜார் வீதியில், சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதால் சாலையில் உள்ள மின் கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய மின் கம்பங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வாரந்தோறும் பரிசு மழை : Stainless Steel Tiffin Carrier பரிசாக பெற்றவர்கள் விவரம்!
கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வார பரிசு போட்டியில் எவர்சில்வர் டிபன் கேரியர் (Stainless Steel Tiffin Carrier) பரிசாக வென்ற நமது கலசபாக்கம்.காம் பார்வையாளர்கள்.. 1. திருமதி.சாந்தினி – தென்பள்ளிப்பட்டு 2. செல்வி.ரேணுகா…
Gold Rate Decreased Today Morning (28.04.2022)!
The cost of gold has decreased by Rs. 200 per sovereign on Thursday Morning (April 28, 2022). The cost of the gold rate has decreased by Rs. 25 per…
10,11,12 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வுக்கு குறைக்கப்பட்ட பாடத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பாடத்திட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிரதம மந்திரி விவசாயிகளின் நிதி உதவி திட்டம்!
பிரதம மந்திரி விவசாயிகளின் நிதி உதவி திட்டம் (PM – KISSAN Samman Nidhi Yojana). இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000/- நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வழங்கப்படும். இதன் 11-வது…
ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி!
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண்ணை எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம், சிட்டா நகல்…
ஊர்தோறும் உணவுத் திருவிழா – 2022 கண்ணமங்கலம்!
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் சுற்றுவட்டார இயற்கை விவசாயிகள் சார்பாக நடைபெறும் ஊர்தோறும் உணவுத் திருவிழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!! இதில் பல்வேறு மரபு உணவு வகைகள், மரபு அரிசி ரகங்கள், பிற தானியங்கள், அவற்றின்…
கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி திருக்கோவிலில் திருநாவுகரசர் நாயனார் குருபூஜை!
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி திருக்கோவிலில் சித்திரை-13 (26-4-2022) நேற்று சதயம் நட்சத்திரத்தில் திருநாவுகரசர் நாயனார் குருபூஜை நடைபெற்றது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் அறிவுரை!
காரோண தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியவும் , சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்கள்நக்கூடும் இடங்களில், அனைவரும் முகக்கவசம்…
Gold Rate Decreased Today Morning (27.04.2022)!
The cost of gold has decreased by Rs. 64 per sovereign on Wednesday Morning (April 27, 2022). The cost of the gold rate has decreased by Rs. 8 per…
Gold Rate Decreased Today Morning (26.04.2022)!
The cost of gold has decreased by Rs. 248 per sovereign on Tuesday Morning (April 26, 2022). The cost of the gold rate has decreased by Rs.…
பருவதமலை பாதுகாப்பு குழு சார்பில் வனங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கவும், மரகன்றுகள் நடவும் ஏற்பாடு!
கலசபாக்கம் அடுத்த பருவதமலை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையான அதிகரித்து வருகிறது . இதனால் வனங்களில் உள்ள விலங்குகள், பறவைகள் தண்ணீர் தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு வருவதால் அவைகளுக்கு…
சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் !
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அபிஷேகம்,, அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
Practical Exams for the TN School Students From Today!
Across the state of Tamil Nadu, practical examinations for the students of classes 10th, 11th and 12th would take place from 25th April 2022 to…
குழந்தைகளுக்காக இந்த வார கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இமெயில் முகவரி மற்றும் படம், கோப்பு இணைப்பது பற்றிய பயிற்சி!
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் ஒரு இமெயில் முகவரியை எப்படி உருவாக்குவது மற்றும் படம், கோப்பு இணைப்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
Gold Rate Decreased Today Morning (25.04.2022)!
The cost of gold has decreased by Rs. 136 per sovereign on Monday Morning (April 25, 2022). The cost of the gold rate has decreased by Rs. 17 per…
கலசபாக்கம் நூலகத்தில் உலக புத்தக தினவிழா!
கலசபாக்கம் நூலகத்தில் இன்று (23-04-2022) காலை 10 மணிக்கு உலக புத்தக தினவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாசகர்கள் கலந்துரையாடல் மற்றும் குழந்தைகளுக்கு “சுட்டி யானை” நூல் வழங்கப்பட்டது.
Gold Rate Decreased Today Morning (23.04.2022)!
The cost of gold has decreased by Rs. 112 per sovereign on Saturday Morning (April 23, 2022). The cost of the gold rate has decreased by Rs. 14 per…
பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் பற்றிய தகவல்கள்!
சுவாமி பூண்டி மகான் அவர்கள் 1978 ஐப்பசி மாதம் ஜீவசமாதி அடைந்தார். சுவாமி மகான் அவர்களுக்கு சுப்ரமணிய சுவாமி அவர்கள் பணிவிடை செய்து வந்தார். சுவாமி மகான் அவர்கள் 19 வருட காலமாக திண்ணையிலேயே…
Gold Rate Increased Today Morning (22.04.2022)!
The cost of gold has increased to Rs. 152 per sovereign on Friday Morning (April 22, 2022). The cost of the gold rate has increased to Rs. 19 per…
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக திரு.கணேஷ்மூர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்!
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக திரு.கணேஷ்மூர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார்.
உலக புத்தக தின விழா!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கலசபாக்கம் நூலகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு உலக புத்தக தின விழா…
Important details about hall tickets, practical exams etc for TN school students!
The preparations have been going on in full swing now to conduct board examinations for the students of classes 10, 11 and 12 in Tamil…
Gold Rate Increased Today Morning (21.04.2022)!
The cost of gold has increased to Rs. 48 per sovereign on Thursday Morning (April 21, 2022). The cost of the gold rate has increased to Rs. 6 per…

