போளூர் கோட்டம், கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதியில் சாலையனூர் கிராம மின்மாற்றி ஒன்றிலிருந்து மிகை மின் பளு குறைத்து புதியதாக எஸ் எஸ் 16 / 63 kva DT மின்னோட்டம் நேற்று (22.10.2021…
செங்கம் செய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது!
தமிழகத்தில் தொடர்மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. செங்கம் அருகே செல்லும் செய்யாற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டு கரை புரண்டு செல்கிறது. இதனால், அந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கலசபாக்கம் அன்றும் இன்றும் : கலசபாக்கம் நூலகத்தின் மாதாந்திர வாசகர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி!
கடந்த ஞாயிற்றுக்கிழமை(17.10.2021) காலை நடைபெற்ற, கலசபாக்கம் நூலகத்தின் மாதாந்திர வாசகர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் “கலசபாக்கம் அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் மூத்தவர் திரு.பரசுராமன் அவர்கள் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்!
கலசபாக்கம் ஊராட்சியின் ஒன்பதாவது வார்டு உறுப்பினராக திருமதி கீதா சுந்தரம் தேர்வு
கலசபாக்கம் ஊராட்சியின் ஒன்பதாவது வார்டு உறுப்பினராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.கீதா சுந்தரம் அவர்கள் பதவியேற்ற உடன் அங்குள்ள தூய்மை பணியாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். உடன் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர்…
அண்ணாமலையார் திருக்கோயிலில் ஐந்தாம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம்
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர்க்கு அன்னாபிஷேகம்
கேட்டவரம்பாளையம், அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை சிம்மேஸ்வரர் ஆலய அன்னாபிஷேகம்!
கலசபாக்கம் வட்டம் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை சிம்மேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Medical Officer – 02 சம்பளம்: மாதம் ரூ.75,000…
அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷம் : கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நமது கலசபாக்கம் JBSOFT அலுவலகத்தில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Ayudha Pooja : Ayudha Pooja is observed on the ninth day of the Navratri festival. On this day, every tool or instrument which serves us…
நில அளவியலில் ஒரு புதிய தொழில்நுட்பம்: குட்வின் லேண்ட் சர்வேஸ், கலசபாக்கம்
நமது கலசபாக்கத்தில் நவீன மின்னனு இயந்திரத்தை பயன்படுத்தி மிகத்துல்லியமாக, குறுகிய காலத்தில் மனை இடங்கள், விவசாய நிலங்கள், லேஅவுட் பிளான் அளக்கப்பட்டு, டாக்குமென்ட், வரைபடங்கள் தயாரித்து தரப்படும். அணுக வேண்டிய முகவரி : குட்வின்…
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அக்டோபர் 19ம் தேதி காலை 6 மணி முதல் 21ம் தேதி இரவு 12 மணி வரை கிரிவலத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிவலத்துக்கு பக்தர்கள், பொதுமக்கள் வருகை…
கலசபாக்கம் ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜை கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு கவசபாக்கம் ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு இடங்களில் ஆயுத பூஜைக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி விழா நிறைவடைந்தது
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நவராத்திரி நிறைவு நாளான 15.10.21 வெள்ளிக்கிழமை அன்று மாலை திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் மாதப்பிறப்பு மண்டபம் அருகே வள்ளி தெய்வாளை சமேத முருகர் எழுந்தருள சூரனை தேடி எட்டு…
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி ஒன்பதாம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி உற்சவம் எட்டாம் நாள் லிங்க பூஜை அலங்காரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் எட்டாம் நாள் லிங்க பூஜை அலங்காரம்
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 11.10.2021 நவராத்திரி உற்சவம் ஆறாம் நாள் இரவு ஆண்டாள் அலங்காரம்
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 11.10.2021 நவராத்திரி உற்சவம் ஆறாம் நாள் இரவு ஆண்டாள் அலங்காரம்
உலக போலியோ தினம் : அக்டோபர் 24
உலக போலியோ தினம் : அக்டோபர் 24 : உலக போலியோ தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 24 ஆம் தேதி போலியோ நோயின் அபாயங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காலை…
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 09.10.2021 நவராத்திரி உற்சவம் நான்காம் நாள் இரவு மனோன்மணி அலங்காரம்
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 09.10.2021 நவராத்திரி உற்சவம் நான்காம் நாள் இரவு மனோன்மணி அலங்காரம்.
துரித நடவடிக்கையில் சரி செய்யப்பட்ட மின்கம்பம்!
கலசபாக்கத்தில் தொடர் மழை காரணமாக (09.10.2021) நேற்று BDO office அருகில் சாலையில் மரம் சாய்ந்தது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்சார பணியாளர்களின் துரித நடவடிக்கையால் சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது. மேலும் உடைந்த மின்கம்பம்…
கலசபாக்கம் அருகில் ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கலசபாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் புதிய கொடிமரம் இன்று காலை 9 மணி அளவில் நிறுவப்பட்டுள்ளது. நிகழும் பிலவ வருடம் ஐப்பசி மாதம் 08-ம் தேதி (25-10-2021)திங்கட்கிழமை…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் 2 வது நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நவராத்திரி 2 வது நாள் (07.10.2021) ராஜராஜேஸ்வரி பராசக்தி அம்மன் அலங்காரம்
கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட சாலையனூர் கிராம புதிய மின்மாற்றி மின்னோட்டம் செய்யப்பட்டது!
நேற்று (07.10.2021) போளூர் கோட்டம், கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதியில் சாலையனூர் கிராம மின்மாற்றி ஒன்றிலிருந்து மிகைமின் பளு குறைத்து புதியதாக சாலையனூர் எஸ் எஸ் 15 / 63 kva DT மின்னோட்டம்…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம் !
இன்று 6.10.21 புதன்கிழமை முதல் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம். பராசக்தி அம்மன் அலங்காரம்.
நிர்வாக இயக்குனர் திரு ஜெ.சம்பத் சார் அவர்களுக்கு கலசப்பாக்கம்.காமின் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மேலான குறிக்கோள்கள் கொண்டு, ஒவ்வொரு நாளும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் எங்கள் நிர்வாக இயக்குனர் திரு ஜெ.சம்பத் சார் அவர்களுக்கு கலசபாக்கம்.காமின் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்டாசி மாத சோமவார தேய்பிறை பிரதோஷம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் புரட்டாசி மாத சோமவார தேய்பிறை பிரதோஷம்

