An announcement has been released by JBM Auto System Private Limited, Chennai Metro City to fill up the 30 vacancies in various trades such as…
கலசப்பாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக ஒரு நாள் இலவச பயிற்சி பட்டறை
கலசப்பாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக கடந்த வாரம் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து 14 மார்ச் 2020, சனிக்கிழமை ஒரு நாள் இலவச பயிற்சி பட்டறை திறன் வாய்ந்த அனுபவமுள்ள தேசிய அளவிலான…
கலசபாக்கம் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள்
நமது கலசப்பாக்கம் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் படியும் ஒத்துழைப்புடனும் கலசபாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக கலசப்பாக்கத்தில் வேலைதேடும், தொழில்முனையும் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள் திட்டமிடப்படுகின்றன.…
கலசபாக்கம் வேலைவாய்ப்பு முகாம்: 100 பேருக்கு பணி நியமன ஆணை
கலசபாக்கம் அடுத்த காப்பலூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் அதிகமான மேற்பட்டோர் பணி நியமன ஆணை பெற்றனர். கலசபாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கம் புதுப்பாளையம், ஜவ்வாது மலை ஆகிய…
இயற்கை விவசாயிகள் ஒன்றுகூடும் வாராந்திர சந்தை
இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் நம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து முற்றிலும் நஞ்சு பயன்படுத்தாத விளைபொருட்களுடன் விவசாயிகளே நேரடியாக மாவட்ட தலைநகரில் கூடுகின்றனர். துவக்கி வைத்து துணை நிற்க வருகிறார் நம்முடைய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…
கலசபாக்கத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் உயர்திரு M.C சம்பத் அவர்களின் நல்லாசியுடன், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V. பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில் நமது கலசபாக்கம் தொகுதியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த…
Heartiest greetings to entrepreneurs from the citizens of Kalasapakkam constituency!
We propose to conduct a job fair in the Kalapakkam Legislative Assembly constituency for the jobless youth and aspiring job seekers! I am taking this…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு: ஆட்சியர் திரு. கந்தசாமி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை – 1, சந்தவாசல் – 2, சேத்துப்பட்டு – 1 மற்றும் வந்தவாசி…
மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு எம் சி சம்பத் அவர்களுடன் JB SOFT நிறுவனர் திரு ஜெ சம்பத் சந்திப்பு!
தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு திரு எம் சி சம்பத் அவர்களை நமது JB SOFT நிறுவனர் திரு ஜெ சம்பத் சந்தித்தார், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்…
மகா சிவராத்திரி அழைப்பிதழ்
திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு ஓம் அருணாசலேஸ்வரர் கோயிலின் மகா சிவராத்திரி அழைப்பிதழ்.
வீரளூர் கிராமத்தில் மனுநீதி நாள்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் பங்கேற்றார்
மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட, வீரளுரில் மனுநீதி திட்ட நாள்…
டி.வி.எஸ் பயிற்சி மற்றும் சேவை நிறுவனத்தின் மூலம் உடனடி வேலைவாய்ப்பு
சென்னையில் உள்ள டி.வி.எஸ் குழுமத்தின் ஒர் அங்கமான டி.வி.எஸ் பயிற்சி மற்றும் சேவை நிறுவனத்தின் மூலம் உடனடி வேலைவாய்ப்பு.
பருவத மலையை தூய்மைபடுத்தும் பணி: மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமம் அருகில் 4500 அடி பருவத மலையில் அருள்மிகு ஸ்ரீ மல்லிகார்ஜுனர் சிவன் உடனுறை பிரமராம்பிகை தாயார் குடிகொண்டுள்ளார். அம்மலையை சுற்றி 25 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட…
கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா : பக்தர்களுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர்
கலசபாக்கம் செய்யாற்றில் ஒவ்வொரு ஆண்டும் தை மாத அமாவாசை முடிந்து 7-ம் நாள் ரதசப்தமியை முன்னிட்டு தீர்த்தவாரி மற்றும் ஆற்றுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலசபாக்கத்திற்கு…
கலசப்பாக்கம் கடலாடியில், புதிய சாலை அமைக்கும் பணி சுமார் 20 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டது
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலாடியில் புதிய சாலை அமைக்கும் பணி சுமார் 11 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டது
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் புதிய கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்ன காப்பலூரில், புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
2.99 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் : எம்எல்ஏ திரு.வி.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி டாக்டர் கே.பழனிச்சாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் தீனதயாள் உபத்யாய கிராமின் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 26.22 கோடி மதிப்பில் 6 துணை மின் நிலையங்களை…
கலசப்பாக்கம் வளர்கிறது: புகைப்படப் போட்டி
தூய்மை கலசப்பாக்கம் சார்பில் கலசப்பாக்கம் மற்றும் கலசப்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களின் கலசப்பாக்கம்.com புகைப்படப் போட்டியை அறிவித்துள்ளது. கலசப்பாக்கம் மற்றும் கலசப்பாக்கம் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு.. கலசப்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆலயங்கள்…
கலசப்பாக்கம் மகளிர் மேல்நிலைப்பள்ளி – குடியரசு தினவிழா
கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 71-வது குடியரசு தினவிழா நடைபெற்றது, இதில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் தி.மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தேசியக் கொடியினை…
இரதஸப்தமி பெருவிழா 2020 : கலசப்பாக்கம்
நிகழும் விகாரி ஆண்டு தை மாதம் 18 தேதி (01/02/20)சனி கிழமை அன்று கலசப்பாக்கம் செய்யாற்றில் ரதஸப்தமி தீர்த்தவாரி நடைபெறுகிறது. தீர்த்தவாரியில் கலசப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் திருக்கோவியில் திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ திருமாமுடீஸ்வரர்…
பர்வதமலை காப்போம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அழைக்கிறார்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில். தற்பொழுது பர்வத மலையினை மேம்படுத்தும் திட்டங்களின் தொடக்கமாக, “தன்னார்வலர்களை கொண்டு மலையில் உள்ள பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை” அகற்ற வரும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை ஒன்று…
கலசபாக்கம் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம்: மாணவர்களுக்கு பொங்கல் பரிசு பெட்டகம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் வழங்கினார்
டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம் கலசபாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வார விடுமுறை நாட்களில் நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இதில் பங்கேற்ற அனைத்து…
புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்!!!
பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!! நாளை போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி கொண்டாடுவர். பொங்கலுக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகை அன்று மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில்…

