Web Analytics Made Easy -
StatCounter

இன்று வருங்கால வைப்பு நிதி குறைதீர்ப்பு சிறப்பு முகாம்!!

வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் சிறப்பு முகாம் திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணியில் சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஏ.ஐ.எம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், இன்று காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைபெறுகிறது.    

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது!!

கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று இறுதியாக Chemistry, Accountancy போன்ற பாடங்களுக்கான தேர்வுகளுடன் நிறைவடைகிறது.    

ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னைக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் 890 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல். மேலும் தொடர் விடுமுறையை முன்னிட்டு மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து…

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா!!

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்.1-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்த திருவிழா 11-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் இறுதி நாளான 11-ம் தேதி பகல் 11 மணிக்கு பம்பை…

திருப்பதி ஏழுமலையான் கோவில் – ஜூன் மாத சிறப்பு தரிசன டிக்கெட் பதிவு தொடக்கம்!!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதத்திற்கான சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் 24 காலை 10 மணிக்கு சிறப்பு தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு தொடங்கும். பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.…

கலசபாக்கத்தில் வீடு விற்பனைக்கு உள்ளது!!

விவரங்கள்: நில பரப்பளவு – 1866 சதுர அடி வீட்டின் பரப்பளவு – 608 சதுர அடி இடம்: கலசபாக்கம் தொடர்புக்கு:  80987 96304 இணையதளம்: www.jbrealestate.co.in மேலும் தகவல்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் கனவு வீட்டைக் கண்டுபிடிக்க ஜேபி ரியல்…