கலசபாக்கம் அரசு மகளிர் பள்ளி மாணவிக்கு தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி A. நிஷா, JEE Mains தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்று, தஞ்சாவூர் NIFTEM (National Institute for Food Technology and…
