போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு ஜூலை 27 அன்று நடைபெறுகிறது. 22,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 21 முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ விழா!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் திருத்தேர் ஆடி பிரமோற்சவ விழா செவ்வாய்க்கிழமை (29.07.2025) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா ஆடி மாதம் 16 ஆம் தேதி (08.08.2025) வெள்ளிக்கிழமை…
மருத்துவ காப்பீடு முகாம்!
கலசபாக்கம் ஊராட்சி மையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மத்திய அரசின் மருத்துவ காப்பீடு அட்டைக்கான இன்று முகாம் நடைபெற்று வருகின்றது. செயல்பாட்டு செலவு ரூ.80/- மட்டுமே. ஆவணங்கள்: ஆதார், குடும்ப அட்டை, கைபேசி எண்.
இலவச யோகா!
இன்று ஜூலை 17–19, மாலை 5.30-8.30 வரை, கலசபாக்கம் சொர்க்கநாராயண பெருமாள் கோவிலில் ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிட்யூட் நடத்தும் யோகா, பிராணாயாமம், தியான நிகழ்வில் பொதுமக்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம். தொடர்பு: 98650 60974, 81489…
BNYS 2025–26 Admissions: Online Application Dates Announced
The Directorate of Indian Medicine and Homeopathy, Tamil Nadu, has announced the admission schedule for BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences) courses for the academic year…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு விழா!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி நேற்று (16.07.2025) காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சுவாமி சன்னதியில் இருந்து அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி…
Be careful!! Know about these scary health issues that can affect you after you get measles!!
If you have thought that fading of rashes would correspond to the end of measles and you could feel relaxed, then this article might throw…
Gold Rate Increased Today Morning (17.07.2025)
The cost of gold has increased to Rs. 40 per sovereign on Today Morning (July 17, 2025). The cost of the gold rate has increased to Rs. 5 per gram.…
ரியல் எஸ்டேட் துறையில் வேலை வாய்ப்பு!!
வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை. தொடர்புக்கு: 80987 96304
Wockhardt Foundation Delivers 68,000 Free Dialysis Sessions!
In a remarkable achievement, Wockhardt Foundation, in collaboration with Guru Dialysis Centers, has successfully provided 68,000 free dialysis sessions across India. This initiative stands as…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (17.07.2025) கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல் வைக்க அதிகாரம்!!
கிராம ஊராட்சிகளில் அனுமதி இல்லா கட்டடங்களுக்கு சீல் வைக்க, ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.
Various important reasons why we get forgetfulness and ways to tackle it!!
Have you been searching for your bike or car keys often these days in your home? How would you feel if your son or daughter…
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம் – பெண்களுக்கு உரிமை தொகை!
முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு சேவைகள் வீடு தேடி செல்லும் இந்த திட்டத்தின் மூலம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.…
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்க பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்த உயர்வு ஜூன் 1, 2025 முதல்…
Gold Rate Decreased Today Morning (16.07.2025)
The cost of gold has decreased by Rs. 45 per gram on Wednesday Morning (16.07.2025). The cost of the gold rate has decreased by Rs. 360 per sovereign. The gold…
RMBF Tiruvannamalai Invites Business Owners – Reserve Your Business Category Now!
The Rotary Means Business Fellowship (RMBF) – Tiruvannamalai Chapter is inviting business owners, professionals, and entrepreneurs to join its vibrant network. RMBF offers exclusive representation…
மருத்துவக் கல்விக் கட்டணம் உயர்வு!
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., மேளாண்மை ஒதுக்கீட்டிற்கான கல்விக் கட்டணம் ரூ.13.5 லட்சத்தில் இருந்து, ரூ.15 லட்சமாக உயர்வு. 21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4.5 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம்.
Gold Rate Decreased Today Morning (15.07.2025)
The cost of gold has decreased by Rs. 10 per gram on Tuesday Morning (15.07.2025). The cost of the gold rate has decreased by Rs. 80 per sovereign. The gold…
Lower or avoid the chances of getting colon cancer by eating these amazing foods!!
What would begin as small non cancerous clumps of cells or polyp could develop into cancer over a period of time. We are now talking…
சபரிமலை கோயில் நடை திறப்பு!!
ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை மாலை (16-ம் தேதி) திறப்பு. மறுநாள் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 21-ம் தேதி இரவு 10 மணி அளவில் கோயில் நடை சாத்தப்படும்.
குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு!
குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான தேர்வு செப்., 28ல் நடைபெறுகிறது; தேர்வுக்கு இன்று முதல் ஆக., 13 வரை விண்ணப்பிக்கலாம்; சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், வனவர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு தேர்வு.
Gold Rate Increased Today Morning (14.07.2025)
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Today Morning (July 14, 2025). The cost of the gold rate has increased to Rs. 15 per gram.…
Unknown health benefits we could get by consuming spearmint!!
Have you heard about a magical herb from the mint family called spearmint which when consumed would provide us with numerous benefits? Sounds unbelievable right!!…
RMBF Tiruvannamalai Chapter Announces Installation Ceremony of New Office Bearers
The Rotary Means Business Fellowship (RMBF) invites all business professionals, entrepreneurs, and Rotary members to attend the prestigious Installation Ceremony of its new office bearers.…

