The cost of gold has increased to Rs. 480 per sovereign on Today Morning (July 19, 2025). The cost of the gold rate has increased to Rs. 60 per gram. The…
If you consume foods with unhealthy fats etc frequently, you can get these serious health issues!!
Are you a foodie who loves eating lots of oily or greasy food items often? Then, please be careful!! Known for its taste and ease…
Beyond the Paper Agreement – Morning Thoughts by J Sampath, Founder, JB Soft System
In both business and life, the strongest relationships are not held together by contracts but by mutual respect, trust, and understanding. Agreements are, at best,…
கலசபாக்கத்தில் புதிதாக மின் உதவி பொறியாளர் நியமனம்!
கலசபாக்கத்தில் புதிதாக மின் அலுவலக உதவி பொறியாளர் திரு M. விஜயகுமார் (07.07.2025) அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் முதல் ஆடி முன்னிட்டு வீதி உலா!
கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் கோவிலில், இன்று (18.07.2025) ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகின்றது.
தமிழகம் முழுவதும் நாட்டுப்புறக் கலை பயிற்சி சேர்க்கை இன்று தொடக்கம்!!
திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் கரகம், தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகள் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளி, சனிக்கிழமைகளில் மாலை 4-6 வரை வழங்கப்படும்.விவரங்கள் மற்றும் விண்ணப்பத்திற்கு – www.artandculture.tn.gov.in
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (19.07.2025) மின் நிறுத்தம்!
நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (19.07.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்…
Boost Your Business Visibility – Advertise on kalasapakkam.com!
Boost Your Business Visibility – Advertise on kalasapakkam.com! Looking to grow your business in kalasapakkam? Advertising on kalasapakkam.com is your smart move toward success. With…
நமது கலசபாக்கத்தில் புதியதாக வெற்றி மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு இ சேவை மையம் திறப்பு!
நமது கலசபாக்கத்தில் புதியதாக வெற்றி மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு முன்னேற்ற சங்கம் சார்பில் இ சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. முகவரி: எண் 18, அம்மா வணிகம், பஜார் வீதி, கலசபாக்கம், திருவண்ணாமலை மாவட்டம். தொடர்புக்கு:…
Gold Rate Increased Today Morning (18.07.2025)
The cost of gold has increased to Rs. 40 per sovereign on Today Morning (July 18, 2025). The cost of the gold rate has increased to Rs. 5 per gram.…
Women can manage their bowel issues during periods by these superb and effective ways!!
Periods or menstruation can be very tough for a woman. Periods refer to monthly shedding of lining of the uterus along with vaginal bleeding. Not…
10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
திருவண்ணாமலை, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிபேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வார இறுதி விடுமுறைக்கான சிறப்பு பேருந்துகள்!
ஜூலை 18, 19 ஆகிய நாட்களில் சென்னை கிளம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு 1,035 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.
ஓட்டுநர்-நடத்துநர் தேர்வு!
போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு ஜூலை 27 அன்று நடைபெறுகிறது. 22,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 21 முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ விழா!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் திருத்தேர் ஆடி பிரமோற்சவ விழா செவ்வாய்க்கிழமை (29.07.2025) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா ஆடி மாதம் 16 ஆம் தேதி (08.08.2025) வெள்ளிக்கிழமை…
மருத்துவ காப்பீடு முகாம்!
கலசபாக்கம் ஊராட்சி மையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மத்திய அரசின் மருத்துவ காப்பீடு அட்டைக்கான இன்று முகாம் நடைபெற்று வருகின்றது. செயல்பாட்டு செலவு ரூ.80/- மட்டுமே. ஆவணங்கள்: ஆதார், குடும்ப அட்டை, கைபேசி எண்.
இலவச யோகா!
இன்று ஜூலை 17–19, மாலை 5.30-8.30 வரை, கலசபாக்கம் சொர்க்கநாராயண பெருமாள் கோவிலில் ஹார்ட்ஃபுல்னெஸ் இன்ஸ்டிட்யூட் நடத்தும் யோகா, பிராணாயாமம், தியான நிகழ்வில் பொதுமக்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம். தொடர்பு: 98650 60974, 81489…
BNYS 2025–26 Admissions: Online Application Dates Announced
The Directorate of Indian Medicine and Homeopathy, Tamil Nadu, has announced the admission schedule for BNYS (Bachelor of Naturopathy and Yogic Sciences) courses for the academic year…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு விழா!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி நேற்று (16.07.2025) காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சுவாமி சன்னதியில் இருந்து அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி…
Be careful!! Know about these scary health issues that can affect you after you get measles!!
If you have thought that fading of rashes would correspond to the end of measles and you could feel relaxed, then this article might throw…
Gold Rate Increased Today Morning (17.07.2025)
The cost of gold has increased to Rs. 40 per sovereign on Today Morning (July 17, 2025). The cost of the gold rate has increased to Rs. 5 per gram.…
ரியல் எஸ்டேட் துறையில் வேலை வாய்ப்பு!!
வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை. தொடர்புக்கு: 80987 96304
Wockhardt Foundation Delivers 68,000 Free Dialysis Sessions!
In a remarkable achievement, Wockhardt Foundation, in collaboration with Guru Dialysis Centers, has successfully provided 68,000 free dialysis sessions across India. This initiative stands as…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (17.07.2025) கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல் வைக்க அதிகாரம்!!
கிராம ஊராட்சிகளில் அனுமதி இல்லா கட்டடங்களுக்கு சீல் வைக்க, ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.

