Web Analytics Made Easy -
StatCounter

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலையிலிருந்து 1467 பேருந்துகள் இயக்கம். கிளாம்பக்கத்திலிருந்து இன்று முதல் 527 பேருந்துகளும், நாளை 628 பேருந்துகளும்,மேலும் சென்னை மாதவரத்தில் இருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை கூடுதலாக 26…

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரங்கள்!

ஆரணி மக்களவைத் தொகுதியில் சட்டமன்றம் வாரியாக பதிவான வாக்குகள் விவரங்கள்: சட்டமன்றம் மொத்தம் பதிவானது சதவீதம் ஆரணி 2,78,313 2,06,771 74.29 செய்யாறு 2,60,667 2,04,780 78.56 வந்தவாசி (தனி) 2,44,930 1,73,619 70.89…

திருவண்ணாமலையில் சித்திரை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமி கிரிவலம் செவ்வாய்கிழமை (ஏப்ரல் – 23) அதிகாலை 03:25 மணிக்கு தொடங்கி புதன்கிழமை (ஏப்ரல் – 24) மதியம் 05:18 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் நான்காம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (17.04.2024) வெள்ளிக்கிழமை நான்காம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இரண்டு காட்சிகள் ரத்து!!

வாக்காளர்கள் முழு அளவில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நாளன்று, தியேட்டர்களில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து; மாலை மற்றும் இரவுக்காட்சிகள் வழக்கம்…

வருகிற பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தைவிட அதிக அளவு மழை!!

வருகிற பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தைவிட அதிக அளவு மழை பெய்யும். ஒட்டுமொத்த மழைப்பொழிவு 106 சதவீதமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் கணிப்பு.

தபால் வாக்கு செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு. நேற்றுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் கூடுதலாக இன்று ஒருநாள் நீட்டிப்பு…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே பன்னீர் மண்டபத்தில் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் எழுந்தருள சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள் வைபவம் நடைபெற்றது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு!!

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது. மதிப்பெண் இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் தொடங்கியது. மே 6-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.- கல்வித் துறை அதிகாரிகள் தகவல்.

தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு அறிவிப்பு !!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 17-ம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்த நாளை கடைசி நாள். ஏப்ரல் 19 விடுமுறை அளிக்காத…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 21 திருக்கல்யாணம், ஏப் 22-ல் தேரோட்டம், ஏப்-23 ல் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுகள் நடைபெறும்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த விழா நாளை (13.04.2024) பந்தக்கால் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 14 ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு (13.04.2024) மாலை 4:30 மணி முதல் 06:00 மணி வரை பந்தக்கால் நடும் உற்சவம் நடைபெறும்.