Web Analytics Made Easy -
StatCounter

15 நாளில் வாக்காளர் அட்டைகள் வழங்க புதிய நடைமுறை!

புதிய மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் 15 நாட்களில் வழங்கப்படும். புதிய நடைமுறையை அமல்படுத்தியது இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மனுநீதி முகாம்!

கலசபாக்கத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் இன்று (19.06.2025) மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்று வருகின்றது.

பிளஸ் 2 துணைத் தேர்வு -இன்று நுழைவுச்சீட்டு வெளியீடு!!

பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத உள்ளோர், நுழைவுச்சீட்டை இணையதளத்தில் இன்று (ஜூன் 19) பதிவிறக்கம் செய்யலாம். www.dge.tn.gov.in-இல் இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் இதே இணையதள முகவரியில், துணைத் தேர்வுக்கான தேர்வுகால அட்டவணையை அறியலாம் என அரசுத் தேர்வுகள்…

திருவண்ணாமலை-காட்பாடி மார்க்கத்தில் மெமு ரயில்கள் இன்று ரத்து!

திருவண்ணாமலை-காட்பாடி மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் பராமரிப்பு காரணமாக இன்று 18-ம் தேதி சென்னை – திருவண்ணாமலை மெமு பயணிகள் ரயில் இரு மார்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காட்பாடி – திருப்பதி மெமு ரயிலும் அரக்கோணத்தில்…

துணை மருத்துவக் கல்லூரி விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்!

துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியது, ஜூலை 7-ந் தேதி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

6ஆம் ஆண்டு நினைவு தினம்

JB SOFT SYSTEM நிறுவனர் திரு ஜெ சம்பத் அவர்களின் அன்புத் தந்தை மறைந்த திரு.P G ஜெயவேல் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. நாள்: 14.6.2025 சனிக்கிழமை நேரம்: காலை 10:00-2:00 மணி வரை இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம்…

பி.டெக் மற்றும் கால்நடை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பம் அதிகரிப்பு!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவ படிப்பிற்கு 16,339 பேரும், பி.டெக் படிப்புக்கு 3,978 பேரும் விண்ணப்பித்துள்ளனர். ஜூன்-20 வரை விண்ணப்பிக்கலாம்.    

கலசபாக்கம் அடுத்த நட்சத்திர முருகர் கோயிலில் சங்காபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு 27 நட்சத்திரங்களும் வழிபடக்கூடிய கோயில் கும்பாபிஷேகம் 2012ம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகம் செய்யப்பட்டநாள் கோயிலின் ஜென்ம…

திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

மாணவர்கள் www.dge.tn.gov.in இணையதளத்தில் முடிவுகளை காணலாம். மொத்தம் 1,000 மாணவர்களுக்கு இளநிலை பட்ட படிப்பு வரை, மாதம் 31,000 என்ற அடிப்படையில் 10 மாதங்கள் உதவித்தொகை வழங்கப்படும்.

கலசபாக்கத்தில் அத்தியாவசிய பணி காரணமாக மின் நிறுத்தம்!

கலசபாக்கத்தில் இன்று அத்தியாவசிய பணி காரணமாக, காலை 11 மணி முதல் 12 மணி வரை BDO ஆபீஸ், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது.