கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி மாத அன்ன அபிஷேகம்!
கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி மாத அன்ன அபிஷேகம் இன்று (28.10.2023) மாலை 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது. அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.